பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

17 "மனைக்கு விளக்கம் மடவார்"-என்றும் 18 கடவுள் கற்பொடு குடிக்கு விளக்காகிய

புதல்வர்ப் பயந்த புகழ்மிகு சிறப்பின் கன்னராட்டி'-என்றும் மகளிர் விளக்காகப் பேசப். பட்டுள்ளனர். எனவே, மகளிரே இல்லுறை தெய்வங்க ளாக விளக்கு வருவில் கொள்ளப்பட்டனர்.

இல்லுறை தெய்வ வழிபாடாக அந்திப் போதில் விளக்கை மங்கல மகளிர் ஏற்றி, மலர் வைத்து வணங்குத. லும் இக்காலப் பழக்கமாக உள்ளது. இவ்வழிபாடு நாள் தோறும் நிகழும் அந்தி வழிபாடு. ஆண்டிற்கொருமுறை: ' மங்கலிய வழிபாடு” (சுமங்கலியப் பிரார்த்தனே) நிகழ்த் தப்படுதலும் உண்டு, -

மங்கல மகளிர் விளக்கு உருவாக இல்லுறை தெய்வமாகி’ விளக்கு வழிபாடே இல்லுறை தெய்வ வழிபாடு ஆனது. இவ்வழிபாடு இல்லங்களில் மட்டும் அன்றி வளமனே, வணிகமனே முதலிய எல்லா இடங்களிலும் இரவுப்போதின் தொடக்கத்தில் விளக்கேற்றும் நிகழ்ச்சி யாகப் பரவியது.

பூம்புகார்ப் பட்டினப் பாக்கத்தின் கடைத்தெருவில் திருமகள் இருக்கையாய் விளங்கும் வணிக இல்லங்களில்,

19 'மங்கல வாழ்த்துக்கு உரிய மகளிர் அந்தியில்: மலரைச் சூட்டி விளங்கவைத்த அழகிய விளக்கை ஏற்றினர். பசுமையாகத் தழைத்த கொடி அறுகம் புல்லேயும் நெல்லே யும் தூவிப் பரவினர்" -

-எனச்சிலம்புகாட்டுகின்றது.

"7 தண்டியலங்காரம் : மேற்கோள் வெண்பா. .5 س-1 : 184 : T pدييT 5تك بيع 18 19 " மலரணி விளக்கத்து மணிவிளக்கு எடுத்தாங்கு

அலர்கொடி அறுகும் நெல்லும் வீசி மங்கலத்து ஆசியர்"

-சிலப்பதிகாரம் : 6. 123. 125.