பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59

இன்றும் விளக்கு பொருத்தப்படும் எல்லா இடத்தும்.

பொருத்தப்பட்டதும்-அது மின் விளக்காயினும் பெண்டிரும். ஆடவரும் தொழுவதைக் காண்கின்ருேம்.

  • பொது மன்றங்களிலும் இவ்வாறு பெண்கள் விளக்கேற்றி மலர் சூட்டினர் எனப் பட்டினப்பாலையும். குறிக்கின்றது. . *

இவ்வில்லுறை தெய்வ வழிபாட்டைக் கன்னியரோ கைம்பெண்களோ செய்யார். மங்கல மகளிரே ஆற்றுவர். ஆற்றிய பின்னர் இல்லத்தில் உள்ளவர்க்கு வாழ்த்து உரைப்பார். இவ்வழிபாட்டு நிகழ்ச்சியில் நெல்லும் மலரும் துாவப்பட்டதை அறிவிக்கும் .ெ டு 5 ல் வ ைட யு ம், சிலப்பதிகாரமும் கெல்லுடன் துரவப்பட்ட மலர் இன்ன மலர் என்று காட்டவில்லை. இவ்வழிபாட்டு மரபை மற்றேர் இடத்தில் காட்டும் சிலப்பதிகாரம், -

2. "வீடுகளில் எல்லாம் அரும்பு விரிந்த-கற்புக்கு நிகரான --முல்லை மலரை நெல்லொடு கலந்து துரவி அந்தியில் மாலை சூட்டி அழகிய விளக்கேற்றினர்" -என்று நெல்லொடு துரவப்பட்ட மலர், முல்லே மலர் என்று குறிக்கின்றது. -

முல்லேயும் கற்பும்,

முல்லை மலர் கற்புக்கு உரிய மலர். முல்லேக்கே கற்பு என்று ஒரு பெயர்.

29 " கொண்டி மகளிர் உண்டுறை மூழ்கி

அந்தி மாட்டிய நந்தா விளக்கின் மலரணி மெழுக்கம் ஏறிப் பலர் தொழ'

- பட்டினப்பாலே : 246-248. 21 சிலப்பதிகாரம் ; 9: 1 கி.