பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63

மூடியேறிய முல்லை.

ஒரு பெண் பாவாடை மாற்றிச் சிற்ருடை உடுக்கும் பருவம் அடைந்தால், அடைந்த நாளிலேயே தன் இல்லத்து உள் முற்றத்தில் ஒரு முல்லைக்கொடியை கட்டு வளர்ப்பாள். அது வள்ர்ந்து அரும்பும் காலத்தில் அவளுக்கு மணம் பேசப்படும். அவ்வரும்பு மலரை அவள் குடிக்கொண்டால் மணம்பெற்றுக் கற்புக்கு உரியவள் ஆவாள். இவ்வாறு முல்லேசூடிய அழகோடு ' மணம்” பெறு வ ைத யே 'திருமணம்” என்றனர். திருமணம் என்ற பெயரே பெண்

களால் அமைந்த பெயர்.

ஒரு கன்னிப் பெண் 'மஞ்சு விரட்டு என்னும் "ஏறு தழு வலைக் கண்டு நின்ருள். காளையை அடக்கப் பாய்ந்தான் ஒரு கட்டிளங் காளே. அவன் பாய்வையும் மீறிப் பாய்ந்தது காளே. கட்டிளங்குமரனின் தலே தப்பியது. ஆனுல் தலையில் சூடியிருந்த முல்லை மாலை காளேயின் கொம்பில் மாட்டிச் சித தறியது. சிதறிய ஒரு மலர் வேடிக்கை பார்த்து நின்ற கன்னி கயின் கூந்தலில் போய் பாய்ந்து செருகி நின்றது. பாய்ந்த முல்லே அவளது உடலில் காணத்தின் விதையையும் பாய்ச்சியது. ஓர் ஆடவன் ஒரு முல்லை மலரை ஒரு கன்னி யின் தலையில் சூட்டினல் அவனே காதலனுகிக் கணவனுமாகிக் கற்பைக் சூட்டியவன் ஆவான். இங்கோ முல்லே சிதறித்தான் கன்னியின் தலையில் பாய்ந்தது. ஆனாலும், அவன் அவள் உள்ளத்தில் சிதருமல் பாய்ந்துவிட்டான். அவ்வுணர்வில் தான் காணங்கொண்டாள். அங்காணத்தைத் தொடர்ந்து அச்சமும் முளேத்துத் தலே தூக்கியது. தலையில் முல்லை மலர் செருகப்பட்டுள்ளதை இல்லத்திற்குச் சென்றதும் அன்னை காண்பாள். கண்டதும் ஏதடி தலையில் முல்லை! நீ மலர் சூடவும் அறியாதவள் ஆவாயே! எவனடி செருகினன்?” - என வினவுவர்ளே என்று அஞ்சிள்ை. பாய்ந்த முல்லையைப் பறித்து எறிந்திருக்கலாம். பாய்ந்த முல்லையைப் பறிப்பது உள்ளத்தில் தோய்ந்த அன்பையே பறித்ததாகிக் கற்பையே