பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோ,

2

இடையே குறுக்கிடாதே. அவர் நாட்டுச் சுனேயை தோன் பார்த்திருக்கின்ருயே. அது அழகானது. நீல மணிகளே இட்டு வைக்கும் கிண்ணத்தில் மேல் மட்டம் வரை மணிகளைப் பெய்து நிரப்பினுல் எவ்வாறு காட்சி தருமோ அதுபோன்று அச்சுனே! காட்சியளித்தது. அதில் உரிமையுடன் உலாவிய தேரை ஒன்று தனது பிளந்த வாயைத் திறந்து

முழக்கியது. அதுதான் அமைதியைக் கலத்தது. என்றலும் அதை நான் வெறுக்கவில்லை. அது அவர் நாட்டுத் தேரை அன்ருே?

உன் காதுகளுக்கு மட்டும் யாழ் இசையாக இனித்திருக்குமே.

இனிக்காதா என்ன? மேலே கேள்! அங்கு. அன்று.

அவர்....

போடி, நான் சொல்லுகிறேன் கேளடி. அவர் வந்து. அவர் முதலில் என்னே.... என்னே....

தழுவினர்.

நானுந்தான் (ஒரு நெடு மூச்சு இழுக்கின்ருள்)

இடையில் ஒரு நெடு மூச்சு விட்டாயோ?

இது நெடுமூச்சில்லேயடி. முக்கால் உரிஞ் சி மணத்தைச் சுவைக்கின்றேன்.

மீண்டும் மணமா?

மணந்தால்-தழுவினுல்-மணக்காமலோ போகும்:

என்ன மணமோ?