பக்கம்:முல்லை மணக்கிறது.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

வி.நல்லுடன் முல்லே.

இவ்வாறு கற்புக்கே உரித்தான முல்லே மலர் கற்புடை மகளிரது அடிப்படையில் அமைந்த இல்லுறை தெய்வ வழி பாட்டிற்கு நெல்லுடன் சொரியப்படும் பொருளாயிற்று. அக்தியில் செய்யப்படும் இவ்வழிபாட்டின் கோக்கம் இரவுப் பொழுது மங்கலப் பொழுதாகக் கழிந்து வாழ்வியல் நலம் விளேய வேண்டும் என்பதே. s

வாழ்வியலில் வருங்கால நற்சொல் கேட்பது "விரிச்சி" எனப்படும். இவ்விரிச்சியை ஆடவரும் கூறுவர்; பெண்டிரும் கூறுவர். விரிச்சி கூறும் பெண் "கட்டுவிச்சி" எனப்படுவாள். இலக்கியங்கள் இவளேச் "செம்முது பெண்டிர்", "பெருமுது பெண் டிர்" என்னும்,

இக்கட்டுவிச்சி குறி சொல்லுவதற்கு அடித்தளமாக ஒரு முறத்தில் சில கெல்லேச் சிதறுவாள். விழுந்த நெல் எண்ணிக் ை யையும், கிடக்கும் அமைப்பையும் வைத்துக்கொண்டு குறி சொல்லுவாள். இதனைத் திருமங்கையாழ்வாரும் பாடிக் காட்டினர். விரிச்சி கூறுமுன் செய்யும் தொழுகைக்கும் நெல்லேயும் ைேரயும் பயன்படுத்தினர். நெல்லே நீருடன் து வியும் கெல்லே முல்லையுடன் துளவியும் வழிபடுவர். இதனைப் புறநானூறு பாடுகின்றது. கெல்லே சீருடன் துவி வழிபடும் விரிச்சி பெரும்பாலும் இல்லற வாழ்வியல் அல்லாத நற்சொல்லுக்காக அமையும். கெல்லுடன் முல்லை கலந்து துவப்படும் வழிபாடு இல்லற வாழ்வியல் கலங் கருதிய வி ரிச்சியாகவே அமைந்தது. ஒருகாழிப் படியில் கெல்லுடன்,

2. "காரார் குழல்கொண்டை கட்டுவீச்சி கட்டேறிச்

சீரார் சுளகில் சில நெல் பிடித்தெறியா" - - சிறிய திருமடல் : 21, 22.