பக்கம்:முள் வேலிகள் (நாவல்).pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பா.

127



கேட்டா ஸேல்ஸ் பிரமோஷன்’னு சுலபமாகச் சிரித்துக் கொண்டே பதில் சொல்கிறாள்.' -

  • அம்மாக்காரி கூடாதுன்னு தடுக்க மாட்டாளா?' * அம்மிணி அம்மாவுக்கு வயசாச்சு. முன்னை மாதிரிப் பொண்கள் விஷயத் திலே அவ தலேயிடறதில்லே. ஒதுங்கிக்கிறாள். மாலாகூட யாரோ பிரேம்குமார்னு ஒரு ஹீரோவாமே, அவனைக் காதலிக்கிறா. அவள் இஷ்டம்னு ஒண்னும் கண்டுக் காம விட்டுட்டா அம்மிணியம்மா. ஆனா ரொம்பத் தங்கமான மனுஷு. அடுத்தவங்களுக்குக் கெடுதலே நினேக்கிறதில்லே. நீங்க அவங்களைப் பத்தியும் பாகவதரைப் பத்தியும் அந்த மலையாளப் பத்திரிகையிலே கொடுத்த பேட்டியை வச்சே உங்க மேலேயும், பத்திரிகை மேலேயும் லட்ச ரூபாய்க்கு டாமேஜிங் சூட் போட்டு ஜெயிச்சுத் தர்ற துக்கு நானாச்சுன்னு ஒரு வக்கீல் முன்வந்து அவங்ககிட்ட வற்புறுத்தினராம். மாட்டேன்னுட்டாளாம்.
  • சுகன்யா! உன்னேப் போல் ஒரு நல்ல சுமங்கலியோட குடும்ப வாழ்க்கையை நான் கெடுக்க மாட்டேன்’னு இங்கே வந்து அந்தம்மாவும் பாகவதருமா இந்த விஷயத்தை எங்கிட்டச் சொல்லிட்டு உங்களைப் பத்தி ரொம்ப வருத்தப் பட்டுட்டுப் போனாங்க."

என்னிக்கு?' கொஞ்ச நாளைக்கு முன்னே நீங்க அந்த மலையாளப் பத்திரிகையிலே என் படம் வந்திருக்கிறதைக் காட்டிக் கூப்பாடு போட்டீங்களே அன்னிக்குத்தான்.'

'ஏதோ போறாத வேளே! எல்லாரையும் அநாவசியமா விரோதிச்சுக்கிட்டாச்சு சுகன்யா.'

  • நீங்கதான் விரோதம் விரோதம்னு வாய்க்கு வாய் சொல்றீங்க. அவங்க யாரும் உங்களேயோ என்னையோ விரோதியாகவே நினைக்கல்லே."
- -