பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

203


தமிழக இசுலாமியரது வழக்காறுகள்
தமிழ்க் சொற்கள்
அத்தா கசம்
அம்மா கரண்டி
அம்பா கரண்டகம்
அடுப்பங்கரை கரைச்சல்
அலைவாய்க்கரை களரி
அலைவாய்க்கரைவாடி கண் எச்சில்
அசதி கண்ணுக்கரண்டி
அசமந்தம் கண்ணேறு
அடுக்களை காவடி
அடை கொல்லை
அப்பம் சங்கை
ஆப்பம் சம்பல்
ஆவத்தி சிரிப்பாணி
ஆணம் சீரணி, சீக்கு
இசைவு சுளுவாக
இறைச்சி சுண்டல்
இரணம் சேர்மானம்
ஈனம் சோறு
ஈனத்தனம் தலைக்கணம்
ஈறு தட்டுக்கெட்டு
ஈறுகோலி தறுதலை
உறக்கம் தடா
உண்ணுதல் திராணி
உவப்பு துலுக்கம்
உறி துலாம்பரம்
எழுவான் துவையல்
ஏலம் துணைக்கறி
எண்ணைக்குத்தி தொழுகை
ஒழுக்கம் தொழுகைப்பள்ளி
ஒச்சம் நடையன்
ஓதுதல், ஓதிமுடித்தல் நன்மாராயம்
ஓங்காரித்தல் நாசுவன்
கஞ்சி }