இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
204
| நொந்து கொள்ளல் | புளியாணம் |
| நொந்து போதல் | புழக்கம் |
| நோக்காடு | புழுக்கை |
| நோவு | பொரிக்கன் சட்டி |
| நிரப்பம் | மச்சு |
| நெய்ச்சோறு | மருதாணி |
| நேர்ச்சை | மன்றாட்டம் |
| நொம்பலம் | மாங்கலியம் |
| நோன்பு | மாங்கலிய கூழ் |
| நோன்புக்கஞ்சி | மாய்ச்சல் |
| பசியாறுதல் | மாறுபாடு |
| பதனம் | முக்குழி |
| பள்ளி | முந்தி |
| பருப்பு ஆனம் | முருக்கு |
| படுவான் | முற்றம் |
| படிக்கம் | மிளகு தண்ணி |
| பிள்ளை | மிடா |
| பித்தி | வட்டா |
| பிள்ளைகுட்டி | வியஞ்சனம் |
| பிழை | வெள்ளாடடி |
| புட்டகம் | வேசை |