பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208

தமிழ் வழக்கு மாற்றத்துடன்
அவுக அவர்கள்
இவுக இவர்கள்
ஒடல் உடல்
ஒலகம் உலகம்
ஒவப்பு உகப்பு
ஒலக்கை உலக்கை
ஒரல் உரல்
ஒசரம் உயரம்
ஒரைப்பு உரைப்பு
ஒவர்ச்சி உயர்ச்சி
இரெணம் இரணம்
இப்ப இப்பொழுது
நேத்து நேற்று
பொறை பிறை
எடம் இடம்
நெலம் நிலம்
நெறம் நிறம்