பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

212

அம்மானை

1.

2.
3.
4.
5.

6.
7.

கதிஜா நாயகி திருமண வாழ்த்து அம்மானை
காட்டுபாவா சாகிபு அம்மானை
சந்ததி அம்மானை
பப்பரத்தி அம்மானை
நபி அவதார அம்மானை

அலியார் அம்மானை
கிசுவா அம்மானை



முத்துமுகம்மது புலவர்
கோஜா சைய்து முகமது புகாரி
சையது மீராப்புலவர், மதுரை
வண்ணக்களஞ்சியப் புலவர்
(உமறுப்புலவரின் மைந்தர்)

காத்தான் குடி அகமது புலவர்




 

கலம்பகம்

1.

2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

கண்டிக் கலம்பகம்

குவாலியர் கலம்பகம்
திரு.மதீனாக்கலம்பகம்
நாகைக் கலம்பகம்
பகுதாது கலம்பகம்
மதினாக் கம்பகம்
பதாயிகுக் கலம்பகம்
மக்காக் கலம்பகம்
மதினாக் கலம்பகம்
விஜயன் அப்துல் ரஹ்மான் கலம்பகம்
மதுரைக் கலம்பகம்

அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர்
குலாம் காதிர் புலவர்(நாகூர்)
பிச்சை இபுராகீம் புலவர்
மீர் ஜவாதுப் புலவர்
குலாம் காதிர் நாவலர் நாகூர்
""
""
ஷெய்கப்துல் காதிர் நாயினார்
ஜீவரத்னக் கவி
ம. காதிறு கனி
எம். கே. எம். அப்துல் காதர் ராவுத்தர் (புலவர்)