பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
213

கும்மி

 
1. காரண அலங்காரக்கும்மி — தம்பி சாகிபு புலவர்
2. காரணக்கும்மி — ஷைய்கு தாவுது
3. காரணக்கும்மி — முகமது இபுராகிம் சாயபு
4. காட்டுபாவா சாகிபு கும்மி (1905) — அருள் வாக்கி அப்துல் காதிர்
5. கும்மிப்பாட்டு — காதிர் முகையதீன் புலவர்
6. மாப்பிள்ளை லெப்பை ஆலிம் சீவிய சரித்திரக் கும்மி — முகையதீன் கவிராஜர்
7. ஷெய்கு முஸ்தபா வலி காரணக்கும்மி — - -
8. திருக்காரண சிங்காரக்கும்மி — மதார் புலவர்
9. மானுக்குப் பிணை நின்ற மகுடக்கும்மி — பீர் காளைப் புலவர்
10. மெஞ்ஞானக் கும்மி — கச்சியம்மாள்
11. அலங்காரக்கும்மி — முகம்மது மீராசாயிபு புலவர்
12. தீன்விளக்கக்கும்மி — வேடசந்தூர் சுல்தான் முகம்மது சாயபு
13. மீன் வேட்டைக்கும்மி — ஹஸன் பாவா ராவுத்தர்
14. ஞானப்பெண் கும்மி — ஈழம் அமீது என்னும் சாகிபு துரை
15. ஷெய்கு அஸ்ரப் (வலி) கும்மி — பேருவளை அகமது லெப்பை மரைக்காயர்
16. பரிபூரண கும்மி — எ. எஸ். எம். ஷேக்முகம்மது
17. காட்டுபாவா சாகிபு கும்மி — எஸ். எம். சுல்தான் அப்துல் காதிர்
18. நாகூர் காதர் அவுலியா பேரில் புகழ்ச்சிக்கும்மி — ஷேக் அப்துல் காசீம் சாகிபு