பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
11. ரத்தினச் சிந்து முகம்மது ஷாஹுமஸ்தான்
12. நவநீத ரத்னலங்காரர் சிந்து சீனி காதிர் முகைதீன் (தொண்டி)
13. மதினாச் சிந்து பெரியபட்டினம் முகம்மது முகைதீன் புலவர்
14. அற்புத வெள்ளச் சிந்து வி முகம்மது அலிப்புலவர்
15. அலங்கார காவடிச் சிந்து
16. திரு நாகை தொண்டிச் சிந்து எச் இசுமாயில் கான் சாகிப்
17. அலங்காரச் சிந்து ஜே. எம். கனிசாகிப்
18. புகழ் அலங்காரச் சிந்து டி. என். ஜலால சாகிப்
19. தங்கச் சிந்து எம். காசிம் கான்
20. வேடிக்கைச் சிந்து முகம்மது அலாவுத்தீன் வி. முகம்மது அலிப் புலவர்
21. பலசந்தவழிநடை அலங்காரச் சிந்து வி. ஏ. கே. முகம்மது அப்துல்லா ராவுத்தர்
22. அலங்கார வழிநடைச் சிந்து அப்துல் ஹமீது
23. வழிநடை அலங்காரச் சிந்து பி. எம். கே. முகைதீன் ராவுத்தர்
24. பழனி ஆண்டவர் வழிநடை சிந்து காதிர் முகைதீன்ராவுத்தர்
25. குலுமாயி அம்மன் அலங்காரச்சிந்து எஸ். காதர் இபுராகீம் எஸ். கே. நாகைய நாயக்கர்
26. மூளி அலங்காரி நொண்டிச்சிந்து எச். இசுமாயில் கான் சாகிபு
27. வழிநடைச் சிங்கார சிந்து சப்ஜி சாகிப்
28. மகா பிரளயச்சிந்து க. வி. முகம்மது மீரான்
29. ரங்கோன் வழிநடைச்சிந்து ப. ரா. செய்யது அப்துல்சாகிப் (இளையான்குடி)