பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

220

51. ஞானத் திருப்புகழ்
52. ஞான வேதாட்சா வருக்கம்
53. ஞான பிள்ளைத்தமிழ்
54. ஞானக்கும்மி
55. ஞான அந்தாதி
56. ஞான ஆனந்தம்
57. ஞான ஏகாதசம்
58. ஞான தேவராகம்
59. ஞானக் விண்ணப்பம்
60. ஞான ஆனந்தவதி
61. ஞான வாழ்த்து
62. ஞான கீதாமிர்தம்
63. ஞான மன்றாட்டம்
64. ஞானான பிரசின்னா ரத்தினம் காயல் செய்யது முகம்மதுல் காதிரி
65. திரு ஞானப்பத்து கண்ணகுமது மகுதும் முகம்மது புலவர்
66. மனோபாஷிதப் பதிஞானம்
67. மெய்ஞான மங்கள விவாகம் முகைதின் பிச்சை புலவர்
 

கீர்த்தனம்

1. சீறாகீர்த்தனம் செய்யிது அபுபக்கர் புலவர்
2. காரை மஸ்தான் கீர்த்தனம் அமுதகனி சாகிபு மரைக்காயர்
3. கப்படா சாகிபு கீர்த்தனம்
4. உறுதி மாலைக் கீர்த்தனம் சையிது ஹாஜிக்கு உம்மா
5. பெருமானார் மீது கீர்த்தனம் முகமது மஸ்தான் புலவர்
6. சுகிர்த மெஞ்ஞான சங்கீர்த்தனம் புலவர்
7. மதுரவாக்கிய கீர்த்தன ரஞ்சிதம் பீர்முகம்மது புலவர்