பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

221

8. ஆனந்த கீர்த்தனை முகம்மது சுல்தான் மரைக்காயர்
9. பஞ்சாமிர்த கீர்த்தனை அப்துல் ரஷீது ஆலீம்
10. அலங்கார கீர்த்தனம் கௌது பாவா ஷெய்கு முகம்மது
11. கீர்த்தனைச் சொத்து சரீபு சாயபு
12. மெஞ்ஞான ரத்னம் லங்கார கீர்த்தனம் தக்கலை பீர்முகம்மது அப்பா முகம்மது ஹம்சா லெப்பை
13. திருப்பதம் என்று வழங்கா நின்ற கீர்த்தனம் பா. அகமதலி
14. கீர்த்தன ரஞ்சிதம் பி. எஸ். முகம்மது அப்துல்லா லெப்பை ஆலீம்
15. நவரச கீர்த்தனம் ஷேக் தாவுது
16. பக்திரச கீர்த்தனம் எப். எம். அப்துல்லாகான்
17. கீர்த்தனை மாலிகை எஸ். எம். சையதுமுகம்மதுஅலி
18. மெஞ்ஞான அமிர்த சங்கீத கீர்த்தனம் ஹாலின் முகைதீன் ஆலிம் சாகிபு
19. சங்கீத கீர்த்தன மாலிகை எம். ஏ. முகைதீன் அப்துல் காதிர் புலவர்
20. கனகரத்தின கீர்த்தனை எம். எஸ். பக்கீர் முகம்மது லெப்பை
21. நவரச கீர்த்தனை முகம்மது அப்பாஸ்
22. நவரச கீர்த்தன மஞ்சரி பத்தமடை முத்துக்கனி ராவுத்தர்
23. மெஞ்ஞான விளக்க முத்தக கீர்த்தனை முகம்மது ஷா மஸ்தான் சாகிப்
24. கீர்த்தன மாளிகை சையது முகம்மது ஹாலீம் சாகிபு
25. சம்பூர்ண ஞான சமரச கீர்த்தனம் சாகீர் முகைதீன் முஸ்தான் சாகிபு
26. அமிர்த மெஞ்ஞான அலங்கார கீர்த்தனம் கே. நயினார் முகம்மது
27. பேரின்ப நவரச கீர்த்தன அமிர்தம் சையது இமாம் சாகிபு