பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
222
28. முகம்மதிய ஜாவலி கீர்த்தனம் கே. சிவகுர்யநாராயண பிள்ளை
29. சுவராஜ்ய சதேசிக் கீர்த்தனை எஸ். எஸ். சையது முகம்மது
30. மதுர வாக்கிய கீர்த்தனா சங்கிரகம் காயல் மஹமூது புலவர்
31. பத்திரச கீர்த்தனை என். முகம்மது அயினுத்தீப் சாகிபு
32.
33. அப்துல் ஹமீது கான்
34. பஜனைக் சீர்த்தனங்கள் இஸ்மாயில் கான்
35. கீர்த்தனை திரட்டு (1891) முகம்மது அப்துல் காதிர், இலங்கை
 
திருப்புகழ்
1. ஆதமலை திருப்புகழ் பிச்சை இபுராகீம் புலவர்
2. சந்த திருப்புகழ் (1909) அருள்வாக்கி, அப்துல் காதிறு
3. நவரத்தினத் திருப்புகழ் அளகு லெப்பை புலவர், யாழ்ப்பாணம்
4. (நாயகம்) திருப்புகழ் காசீம் புலவர், காயல்
5. நாயகத் திருப்புகழ் பிச்சை இபுராகீம் புலவர்
6. முகைதீன் ஆண்டவர் திருப்புகழ் செய்யிது முகைதீன் கவிராஜர்
7. திருப்புகழ் பாமாலிகை சுல்தான் மரைக்காயர்
8. மனோரஞ்சித திருப்புகழ் சைய்யது முகம்மது அப்துல்ரகுமான்
9. பாத்திமா நாயகி புகழ் கே. பி. ஏ. முகம்மது
10. வைத்திய திருப்புகழ் தனிப்பாடல்களும் ஹக்கீம் முகம்மது அப்துல்லா
11. முகைய தீன் ஆண்டவர் பேரில் திருப்புகழ் கண்ணகுமதுமகு தும் முகம்மது புலவர்