பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
225
5. ரசூல் நாயகம் பிள்ளைத்தமிழ் மீரான் சாகிபு புலவர் (மேலப்பாளையம்)
6. பாத்திமா நாயகி பிள்ளைத்தமிழ் மீரான்சாகிபு புலவர்
7. பெருமானார் பிள்ளைத்தமிழ் காஜா முகைதீன்
8. முகைதீன் ஆண்டவர் பிள்ளைத்தமிழ் மீர் ஜவாது புலவர்
9. முகைதீன் பிள்ளைத் தமிழ் சையது முகைதீன் கவிராயர்
10. முகைதீன் ஆண்டவர் காரண பிள்ளைத்தமிழ் (1895) அருஸ்ஸாகினி அப்துல் காதிறு புலவர்
11. உமருகுருவில்லா பிள்ளைத்தமிழ் ...௸
12. நாகூர் பிள்ளைத்தமிழ் சாகுல் ஹமீதுப் புலவர்
13. நாகூர் பிள்ளைத்தமிழ் நாகூர் ஆரிபு நாவலர்
14. நாகூர் பிள்ளைத்தமிழ் பிச்சை இபுராகீம் புலவர்
15. மீரான் சாகிபு பிள்ளைத்தமிழ் பாட்சா புலவர்
16. சாகுல் ஹமீது நாயகம் பிள்ளைத்தமிழ் மேலப்பாளையம் பவஷீர் அப்பா
17. தைக்காசாகிபு பிள்ளைத் தமிழ் (பேரில்) திருச்சந்தம் 1914 அருள் வாக்கி
18. நாகூர் மீரான் பிள்ளைத்தமிழ் மதுரகவி பாட்சா புலவர்
19. நபிச்சக்கரவர்த்தி நபிகள் நாயகம் பிள்ளைத்தமிழ் தை. கா. காதர்கனி
20. ஆயிஷா நாயகி பிள்ளைத்தமிழ் கவி. கா. மு. ஷெரிப்
21. ஸாலிஹ் வலியுல்லா பேரில் திருச்சந்த பிள்ளைத்தமிழ் ஷெய்கு முகம்மதுமைதீன் லெப்பை