பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
227


16. திருப்பாடல் திரட்டு சித்திரகவி செய்யது இமாம் புலவர்
17. திருப்பாத திரட்டு ஏ. கே. பிச்சை இபுராகிம்புலவர்
18. பலபாட்டுத்திரட்டு
19. பிரபந்ததிரட்டு வி. கே. எம். அப்துல்காதர்
20. மனோரஞ்சித திரட்டு எம். பி. முகம்மது ஜனனி
21. சித்திரகவி முதலிய பல்வகை புலவர் நாயகம்
22. மெஞ்ஞான அற்புத முறுத்தும் கீர்த்தனையும் பதிகமும் முகைதீன் சாகிப்
பிரபந்ததிரட்டு

புராணம்

1. சீராப்புராணம் உமறுப் புலவர்
2. சின்னச்சீறா பனி. அகமது மரைக்காயர்
3. புதுருஸ் ஷாம் சேகனாபுலவர்
4. மூசாநபி புராணம் முகம்மது நுாறுத்தின்
5. கோட்டாற்றுப்புராணம் அருள்வாக்கி அப்துல்சாதிர்
6. நாகூர் புராணம் (1893) குலாம் காதர் நாவலர்
7. முகிய்யதன் புராணம் பத்ருத்தின் புலவர்
8. ஆரிபு நாயக புராணம் அசனாலெப்பை (யாழ்)
9. தீன்விளக்க புராணம் வண்ணக்களஞ்சிய புலவர்
10. திருக்காரணப்புராணம் சேகனாப்புலவர்
11. கெளது நாயகர்காரண புராணம் சொண்டாவககம்மது ஷரிபு
12. ராஜநாயகம் வண்ணக்களஞ்சிய புலவர்
13. வேதபுராணம் காயல் பெரிய லெப்பை ஆலிம்புலவர்
14. சீறு சரிதை யாழ் சேகுதம்பி பாவலர்

பதிகம்

1. மும்மணிப்பதிகம் மஸ்கூது ராவுத்தர் - ராஜபாளையம்
2. குணங்குடி பதிகம் சையது முகைதீன் புலவர்
3. மெளன கிமைகிய பதிகம் காதீர் முகைதீன் ராவுத்தர்
4. முருசாத் பதிகம் ஹஸ்ரத் ஷெய்னா பாவா ஷெய்கு அப்துல் காதிரிய்யா புலவர்
5. பிரான்மலைப்பதிகம் (1887) அருள்வாக்கி, அப்துல்காதிறு