பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6. தேவாரப்பதிகம் -ஜை-
7. கண்டி சிகாபுத்தின் வலிபதிகம் அருள்வாக்கி
8. முத்துப்பேட்டை ஷெய்கு தாவூது (வலி) பதிகம்
9. சலவாத்துப் பதிகம்
10. பதாயிகுப் பதிகம்
11. காணுமிய்யா சாகிபு (வலி) பதிகம்
12. சம்சுகான் (வலி) பதிகம்
13. அஹ்மது பதிகம் சீனிமுகம்மது புலவர்
14. மும்மனியாரப்பதிகம் எஸ். சையது போ. நா. மஸ்ஹீது ராவுத்தர்
15. உரம்சாகிபு என்னும் குரங்கு மஸ்தான் அவர்கள் திருப்பதிகம் அப்துல்ரகீம்
16. பரப்பிரம்மபதிகம் அப்துல் காதிர் எம். கே. எம்.சோதுகுடி
17. தாளமுச்சுடர் பதிகங்கள் தக்கலைபீர்முகம்மது கலிபா
18. ஹக்கு பேரில் பதிகம் கண்ணகுமது மகுதும் முகம்மது புலவர்
19. மக்கா பதிகம்
20. பகுதாது பதிகம்
21. நாகூர் பதிகம்
22. காகினுார் பதிகம்

நாமா

1. நூறு நாமா சையிது அகமது மரைக்காயர்
2. அலி நாமா சையது முகம்மது அன்பியா
3. இபுலிசுநாமா சையிது அபூபக்கர் புலவர்
4. இதுஷாது நாமா ஷாமுநெய்னாலெப்பை
5. தொழுகை உறுதி நாமா
6. நபிகத்தில் நாமா அப்துல் காதிர் சாகிபு
7. பராஸ்நாமாவும் ஆளுநாத்நாமாவும் வாலை அப்துல்லகாப்
8. மிஸ்ராக்நாமா மதாறு சாகிபுபுலவர்
9. முதல் சோஷாநாமா வாலை அப்துல் வகாப்
10. ஸக்கராத் நாமா அப்துல் காதிர் சாகிபு
11. ஸக்கராத் நாமா