பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

231

36. சின்ன ஹதீது மாலை ஷாம் விகாபுத்தீன் (வஸி)
37. சீறா காரணமாலை ஷெய்கு தம்பி புலவர்
38. சுல்தானுல் ஆரிபீன் மாலை சையிது ஹாஜியா உம்மா
39. சுல்தானிய மாலை அப்துல் காதிர் ஆலீம் அபிராமம்
40. சுல்தான் இபுராகீம் இபுனு அதிகம் காரணமாலை
41. சுன்னத் நபி ஸலவாத் யூசுபு
42. ஞானப் பிரகாச மாலை அருள் வாக்கி
43. ஞானமணி மாலை பீர்முகம்மது அப்பா
44. ஞானமதி அழகுமாலை மீராசா ராவுத்தர்
45. ஞானமணி மாலை சீனி ஆபில் புலவர்
46. ஞானமணி மாலை பாட்சா புலவர்
47. தர்ம ஷபா அத் மாலை ஷேக்கனாப் புலவர்
48. தமீம் அன்சாரி மாலை ஷெய்கு லெப்பை
49. தபுபா மாலை அஹ்மதி மர்தி மவுலா சாகிபு
50. தக்க கருத்துமாலை முகம்மது மீரான் மஸ்தான் சாகிபு
51. தம்பாக் மாலை
தங்கா மாலை குலாம் காதிது நாவலர்
52. தஸ்பீக் மாலை கார்பா லெப்பை புலவர்
53. திரு தற்கலை ஈரட்டகமாலை வுைகு பாவா சுலைமான் காதிரி
54. திருமணி மாலை சேகனாப் புலவர்
55. திருமறை மாலை பேராசிரியர் கபூர்
56. திரு மதீனத்து அந்தாதி மாலை அ.கா. இபுராகீம் புலவர்
57. திரு மதீனத்து அந்தாதி மாலை அருள்வாக்கி
58. திரு மதீனத்து மாலை பிச்சை இபுராகீம் புலவர்
59. தீதாறுமாலை ஷெய்கு பீர்முகம்மது
60. தீன்மாலை அகமது நெய்னாப் புலவர்
61. தறஜாத்மாலை குலாம் காதிது நாவலர்
62. தோகைமாலை ஷாம் ஷிகாபுத்தீன் (வலி)
63 தீன்விளக்க சந்தமாலை சீனி ஆபில் புலவர்
64. தொண்டி மோனகுரு ஷைகுமஸ்தான் மீது நான்மணி மாலை பிச்சை இபுராகீம்புலவர்