பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232

65. நபிமணி மாலை சா. அப்துல் காதர்
66. நபிகள் மீரானின் தோத்திர மாலை ஷைகு அப்துல்சாதிக்
67. நவமணிமாலை மரைக்காயர் புலவர்
68. நவமணிமாலை ஐதுருஸ் நயினார் புலவர்
69. நளின மொழிமாலை நெய்னாமுகம்மது புலவர்
70. நஸீகத்துல் மூமினின் மாலை காதிர் முகைதீன் புலவர்
71. நல்லதம்பி சர்க்கரையார் நான்மணி மாலை கே. அப்துல் சுக்கூர்
72. நாகை மணிமாலை அட்டாவதானம் பாட்சாப் புலவர்
73. நாலுயார்கள் மாலை ஷாம் ஷிகாபுத்தீன் (வலி)
74. நாளித்து மாலை உதுமான் லெப்பை
75. நாகை மணிமாலை ஹஸ்ரத் ஜெய்லானி பக்கீர் லெப்பை ஆலிம்
76. நெஞ்சறிவு மாலை ஷாம் ஷிகாபுத்தீன் (வலி)
77. நூறு திருநாம முனாஜாத் மாலை ஷெய்கப்துல் காதிறு
78. பலுாலுான் அசுசாபி மாலை அமுதகனி சாகிபு மரைக்காயர்
79. " வேதாளை கொந்தலகான் புலவர்
80. பலது மாலை மதார் ஹஸீம் அலி
81. பஞ்சரத்ன மாலை ஜயிலானி பக்கீர் லெப்பை ஆலிம் சாகிபு
82. பங்குமாலை அல்லாபிச்சை புலவர்
83. பன்னிரண்டு மாலை ஷைகு அப்துல் காதிர் லெப்பை (கீ)
84. பகுதாது மலை பிச்சை இபுறாகீம் புலவர்
85. பிக்ஹுமாலை காதிர் முகைதீன் அண்ணாவியார்
86. புகாரி மாலை காதர் ஷம்சுத்தீன் புலவர்
87. புதுமொழி மாலை அருள்வாக்கி
88. புகாரிமாலை கார்பா லெப்பை புலவர்
89. பூர்ணசந்திரன் மாலை அப்துல் காதிர் ஆலீம் (அபி)
90. பதாநந்தமாலை முகம்மது சுல்தான் மரைக்காயர்