பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

233


91. பேரின்ப ரஞ்சிதமாலை அருள்வாக்கி
92. மஅரிபத் மாலை ஷாம் ஷிகாபுத்தீன் (வலி)
93. பெரிய ஹதீது மாணிக்க மாலை "
94. மகிழம்பர் மாலை முகம்மது முகியத்தீன் புலவர்
95. பெண்புத்திமாலை முகம்மது ஹுசேன் புலவர்
96. மாணிக்கமாலை செயிது முகம்மது
97. பொன்னரியமாலை மின்னா நூர்தீன் புலவர்
98. முகிய்யத்தீன் மாலை பக்கீர் மதார் புலவர்
99. முகையதீன் ஆண்டவர் பிச்சை இபுராகீம் புலவர்
100. மகபூபு சுபுகானி மாலை "
101. முதுமொழிமாலை உமறுப்புலவர்
102. மீஸான்மாலை ஷைகு முஸ்தாபா (வலி)
103. மீரான்சாகிபு முனாஜாத் ரத்தினமாலை
104. மெய்ஞானத் தங்கப் பாட்டுமாலை
105. மகாமதி மாலை எம். எம். காதிர்
106. மஃரிபத்து மாலை தக்கலை பிர்முகம்மது அப்பா
107. முகைதீன் மாலை முகம்மது மீரான் மஸ்தான் சாகிபு
108. மெஞ்ஞான மாலை கச்சுப்பிள்ளை
109. மனமங்கல மாலை ஆவிப்புலவர் அப்துல்ரஹ்மான் ஆலிம்
110. மி.வி.ராஜ் மாலை ஆலிப் புலவர்
111. முஸ்தபா மாலை கார்பாலெப்பை புலவர்
112. மான்பணி மாலை முகமது அப்துல் காதிர் புலவர்
113. மதினாபுரி மாலை கான்முகம்மது புலவர்
114. முகைதீன் ஆண்டவர் மாலை

115. முப்புகழ்பாமாலை முகம்மது அப்துல் காதிர்(வலி)
116. முகாஷா பாமாலை பிச்சை இபுராகீம் புலவர்
முசுஹபா மாலை (1899) குலாம் காதிர் புலவர்
117. முகைதீன் மாலை ஷேக் அப்துல் காதிர் நயினார்
118. முன்கிரின் மாலை நயினா முகம்மது புலவர்
119. தைக்காசாகிபு மாலை செய்யிது ஹஸன் மெளலானா