பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234



120. தூதுரையின் மாலை குஞ்சு மூஸாப் புலவர்
121. ஷரிகஅத் மாலை அப்துல் காதர் லெப்பை
122. ஷிபாமாலை ஹஸ்ரத் ஷெய்குபாவா ஷெய்கு சுலைமானுல் காதிரிய்யா
123. ஷீபுசான மாலை அம்மனி அம்மாள்
124. ஷரிஅத்மாலை ஷெய்கு அப்துல்காதிர் லெப்பை(எ)நெய்னா லெப்பை
125. ஸலாத்து மாலை குஞ்சு மூஸாப் புலவர்
126. ஷீபத்து மாலை கார்பா லெப்பை புலவர்
127. ஹபீபு அரசர் மாலை சைய்யது ஹாஜியா உம்மா
128. ரோசு மிசாக்குமாலை தக்கலை பீர் முகம்மது அப்பா
129. யூசுபு நபிமாலை
130. ஞான மணிமாலை தக்கலை பீர் முகம்மது அப்பா
131. பல்சந்தமாலை
132. வழிநடை பைத்துமாலை அருள்வாக்கி
133. அடைக்கல மாலை "
134. பிரபந்தமாலை முகமது ஜைரூப் கவுஸ் புலவர்
135. பாத்திமா நாயகத்தின் மாலை சி.அப்துல் காதர்
136. மணிமுத்து மாலை ஆலிம் சாகிபு
137. ஜுத்ரிமாலை ஷேத்சாகுல் ஹமீது சாகிபு ஹக்கீப்
138. மகரியத் மாலை எம்.ஏ.நைனா முகம்மது பாவலர்
139. அறிவு மாலை பி.எம்.அகமது புலுமுகம்மது
140. பொன்னரிய மாலை எம்.ஏ.நயினா முகம்மது பாவலர்
141. முகைதீன் மாலை முகம்மது ராவுத்தர்
142. தங்கப்பாட்டு மாலை ஷேக்பாவா(ஷெய்கு)
143. திருமெஞ்ஞான சாகர சங்கீர்த்தன பாமாலை ஷேக் மதார்
144. தோத்திரப்பா மாலை முகம்மது இசுமாயில் ஹக்கீம் புலவர்
145. நவமணிப்பாமாலை எம்.ஏ.ஷேக் தாவூது ராவுத்தர்
146. பறுலு மாலை முகம்மது யாக்கூப் சாகிப்