பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/248

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

235

147. பாதுகாப்பு மஜ்னு மாலை முகம்மது அப்துல்லாலெப்பை
148. ஜெய்கூத்துமாலை ஷேக் முகைதீன் லெப்பை
149. நஸிகத்துல் மூமீன்மாலை டி.ஏ.காதர் மைதீன் புலவர்
150. ரஹிமான்மாலை ஏ.என்.காஜாமுகியித்தீன்
151. நஸீயத்துல் மும்மணிமாலை முகம்மது இபுராகீம் சாகிபு
152. காரணமஜ்ஜாத்மாலை ஷைகு சுலைமான் சாதிபாளி சாகிப்
153. கற்பமாலையும் நஸீகத் எம்.ஏ.அப்துல் லெப்பை ஆலிம்
154. சுகானந்த மாலை என். மீரான் முகைதீன்
155. குத்புமணிமாலை மதாறுப் புலவர்
156. மெஞ்ஞான அருமைக் காரணமாலை காயல் உமர் ஒலியுல்லா சாகிபு
157. கோத்திரமாலை புலவர் நாயகம் சேகனாப்புலவர்
158. ரஸூல்மாலை ஷாம் ஷீகாபுதீன் வலி நாயகம்
159. அதபு மாலை "
160. ஞாயத்துல் இக்திகார் மாலை "
161. உலமா மாலை "
162. நபிமாலை "
163. ஸூரத்துல் குர்ஆன் மாலை "
164. புத்திமாலை "
165. கல்யானபித் அத்துமாலை ஷாம் ஷீகாபுதீன் வலி
166. நஸீகத்து மாலை

167. குத்பாமாலை

168. ஹனபி மத்ஹபு மாலை

169. மஃரிபா மாலை

170. புகையிலை விலக்கு மாலை

171. அஞ்ஞானமாலை

172. மின்ஹாஜ் மாலை

173. தன்பாக் மாலை