பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/249

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

236

174. கத்தூர் பித் அத்து மாலை
175. மீதுன் மாலை
176. சின்ன ஹதீது மாலை
177. இசையருள் மாலை .... ஆ .மு.ஷர்பு தீன் புலவர் (மருதமுனை )
178. ஆஷிக்கு அவதார மாலை 179. ரமலான் மாலை ... செயிதுமு ஹமது இசுமாயில் ஆலீம் (1357)
180. அருள்மணி மாலை பல்சுவை (கலிதினபி திஸ்லா) .... அருள்வாக்கி
181. மர்யம் பீபிமர்தியா மாலை ... G.M.S சிராஜ் பாக்கவி
182. பக்தி ஆனந்த பாத்திமுத்து மாலை
183. முத்துமணி மாலை ... உதுமான் லெப்பை கலிபா சாகிபு
184. சரசுவதி மாலை
185. யா குயத்பா மாலை ... அப்துல் அமது ஆலீம்
186. யா சையதி மாலை
187. முகாஷபா மாலை .... குலாம் காதிர் நாவலர்
188. ரசூல் மாலை ... காயல் ஷாமு லெப்பை நயினர்

பல்சுவை

1. இஸ்லாமிய பாடல்கள் ... புலவர் ஆபீதீன்
2. அனுகூல பிஞ்சம் .... காளை அசனவிப் புலவர்
3. உமர் கய்யாமின் ரூபாயாத் ..... அப்துல் காதர் லெப்பை
4. காந்தி மாலிகை ... பீர்முகம்மது புலவர்
5. கையது நிலை ... முகம்மது ஆரிபு புலவர்
6. சுன்சுல் கராமத் .... குலாம் காதிறு நாவலர்
7. கவிதைத் தொகுப்புஏடு .... சித்திரக்கவி சையிது இமாம் புலவர்
8. கான் சாயபு சண்டை
9. குருதோத்திரப்பாடல் ... குலாம் காதிறு நாவலர்
10. சேதுபதி ஏலப்பாட்டு .... மதார் புலவர்
11. சந்தாதி யசுவமேதம் .... சீவரத்தினக்கவி