பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

237

12. சித்திரக் கவிப்புஞ்சம் அருள்வாக்கி
13. சீறாவண்ணமும், சித்திரக்கனியும் அலிக்களஞ்சியம்
14. சீறாப்புராண சாரம் ஆ.மு.ஷர்புதீன்
15. சீறா உல்லாசம் காதர் பாட்சா சாகிபு
16. சங்கீத சிந்தாமணி சாகுல் ஹமீது புலவர்
17. சுஅபில் ஈமான் (மதுரை) ஜமாலுத்தீன் புலவர்
18. தமிழ்ச்சங்க மான்மியம் அப்துல் காதிறுப்புலவர்
19. திருமண வாழ்த்து உமறு கத்தாப்புலவர்
20. திருநாகை திருவாசகம் பாட்சா புலவர்
21. துஆ இரப்பு — —
22. தோத்திரப் புஞ்சகம் மக்கள் அப்துல் ஹமீது புலவர்
23. திருமணக்காட்சி சேக்காதி நயினார் புலவர்
24. நாயக வெண்பா அப்துல் மஜீது புலவர்
25. தோத்திரப்பிரகாசம் காதிர் அசனா மரைக்காயர்
26. நாகைப்பத்து மதுரகவி, பாட்சா புலவர்
27. நாகூர் காரண சதுர்பிரபந்தம் அப்துல் ரஹ்மான்
28. நீதி வெண்பா ஷெய்கு தம்பி பாவலர்
29. நபிநாயகம் பேரில் ஏசல் சாகுல் ஹமீது புலவர்
30. பாலவித்வான் ஏசல் பாலகவி, பக்கீர் சாயபு
31. புகழ்ப்பா முகம்மது முகையதீன் புலவர்
32. புகழ்ப் பாவணி அசனா லெப்பை புலவர் (யாழ்)
33. சொர்க்க நீதி சேகனாப்புலவர்
34. மழைப்பாட்டு நயினார் முகம்மது பாவா புலவர்
35. முகைதீன் ஆண்டவர் பேரில் தாய்மகள் ஏசல் சாகுல் ஹமீதுப்புலவர்
36. மழைமுழக்கம் மதனிசாயபு
37. மாலிகாரத்னம் சையது ஹாஜியா உம்மா
38. மரணவிளக்கம் முகம்மது இபுராகீம் சாயபு
39. முறையீடும் பதிலும் முகம்மது ஆரிபு புலவர்
40. ஸைவாத்துப்பாட்டு உதுமான் நயினார் புலவர்
41. ஸொராப் ருஸ்தம் முகம்மது ஆரிபு புலவர்