பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
238
42. சரமகவி மாலிகை செய்யது முகம்மது ஆலிம்
43. சரமகவிக் கொத்து அருள் வாக்கி
44. சீதக்காதி நொண்டி நாடகம்.

45. பாத்திமா நாயகி புகழ் முகம்மது இஸ்மாயில்
46. புகழுதயப் புஞ்சகம் மீரான் சாகிபு புலவர்
47. மகத்துவ முத்தாரம் முகைதீன் பிச்சை புலவர்
48. இன்னிசை வெண்பா மகதூம் மஸ்தான்
49 தொழுகை ரஞ்சித அலங்காரம்
50. நவமணிக் கீதம் அருள் வாக்கி
51. இசைவருள் மாலை ஆ.மு. ஷர்புதீன் புலவர்
52. இதோப தேசம்

53. நாயகப் பேரொளி மம்மது மைதீன்
54. புலவராற்றுப்படை குலாம் காதிறு புலவர்
55. புலவர் ஆற்றுப்படை கவி. சேகுஅலாவுதீன் (புத்தளம்)
56. பிரபந்த புஞ்சம் அருள்வாக்கி
57. நாயகத்திருமேனி முகம்மது மூஸா
58. யூசுப்-சுலைகா சாரண பாஸ்க்கரன்
59. ரஞ்சிதபாகம் எம்.ஏ. பக்கீர் முகைதீன்
60. ஞானோதயப்புஞ்சம் ஷேக் உதுமான் லெப்பை
61.

ஷேக் பக்சி லெப்பை
62. தேசிய கீதம் முகைதீன் சாகிப்
63. தேசிய பாடல் வி.என். சாகுல் ஹமீது
64. காந்தி மாலிகை எம். பீர்முகம்மது சாகிபு
65. கதர் கீர்த்தனம் கே.பி, அத்தாது இபுறாகீம்
66. சுகிர்தமெஞ்ஞான சங்கீர்த்தனம் மன்சூர் மீரா சாகிபு அப்துல் காதிறு லெப்பை அலிமா புலவர்
66. நாகை கொச்சகம் மதுரகவி பாட்சா புலவர்
68. மெஞ்ஞான மனதலங் காரப்புகழ்ச்சி ஷெய்கு முகம்மது அப்துல்லா
69. நாகூர் நாயகர் பஞ்ச ரத்தினம் அப்துல் காதிறு எம்.கே.எம். சோதுகுடி
70. ஏரல் பீறுஷா அம்மாள் ஹதீது அகமது லெப்பை ஆலீம்