பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242


இந்த தொகுப்புரை வரைய பயன்பட்ட நூல்கள்

தமிழ்:
1. சங்க இலக்கியங்கள்
2. இசுலாம் வளர்த்த தமிழ் : மதுரை காமராசர் பல்கலைக்கழக வெளியீடு
3. தமிழ் இலக்கிய அரபுத்தமிழ் கையகராதி :

4. இசுலாமிய தமிழ் இலக்கிய கட்டுரைக் கோவை : டாக்டர் சி. நயினார்முகம்மது
5. இலக்கிய கருவூலம் : ஆர். பி. எம். கனி
6. இராமப்பையன் அம்மானை : தஞ்சைசரசுவதி மகால்(பதிப்பு)
7. இசுலாமிய இலக்கிய ஆராய்ச்சி மலர் (திருச்சி) :
8. சிவசம்பு புலவர் பாடல் திரட்டு (இலங்கை) :
9. சீதக்காதி வாழ்வும் காலமும் : கேப்டன் என். ஏ. அமீர் அலி எம்.ஏ.,
10. சீதக்காதி நாண்டி நாடகம் : முகம்மது ஹுசேன் நயினார் (பதிப்பு)
11. கலையும் பண்பாடும் : பிறையன்பன் (இலங்கை)
12. கலாசார ஒருமையும் பண்பாடும் : ஜி. ஜான் சாமுவேல்
13. களவியற் காரிகை : வையாபுரிபிள்ளை (பதிப்பு)
14. கான்சாயபு சண்டை : இலங்கைபதிப்பு
15. இராமநாதபுரம் மாவட்ட வரலாற்றுக் குறிப்புகள் : டாக்டர் எஸ். எம். கமால்
16. விடுதலைப்போரில் சேதுபதி மன்னர் :

17. பெருந்தொகை : மதுரை தமிழ்ச்சங்க பதிப்பு
18. திருவிளையாடற்புராணம் : பெரும்பற்றபுவியூர் நம்பி
19. திருவிளையாடற்புராணம் : பரஞ்சோதி முனிவர்
20. தீனெறி விளக்கம் : வண்ணக்களஞ்சியப்புலவர்
21. ஷஹீது சரிதை : முகம்மது இபுறாகீம் லெப்பை
22. பிரபந்த திரட்டு : உலக தமிழாராய்ச்சி நிறுவனம் (பதிப்பு)
23. இராம. சமஸ்தான நிலமானிய கணக்கு :