பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/1

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று நகைச்சுவை நாடகங்கள் நாடகப் பேராசிரியர் 1. சம்பந்த முதலியார், பி. ஏ. பி. எல் அவர்களால் இயற்றப்பட்டது இவர் எழுதிய மற்ற நூல்கள் - - லீலாவதி - சுலோசனே.. சாரங்கதரன், மகபதி, காதலர் கண் கள், நற்குல தெய்வம், மனோஹரன், ஊர்வசியின் சாபம் - இடைச்சுவர் இருபுறமும், என்ன நேர்ந்திடினும், விஜயரங்கம். தாசிப்பெண், மெய்க்காதல், பொன்விலங்குகள், சீழ்ஹௗாதன், 5 விரும்பிய விதமே, சிறுத்தொண்டர், காலவரிஷ். ரஜபுத்ரவீரன், S: உண்மையான சகோதரன், சதி-சுலோசனா, புஷ்பவல்லி, உத்தம் பத்தினி, அமலாதித்யன், கள்வர் தலைவன், சபாபதி முதற்பாகம். S பொங்கல் பண்டிகை அல்லது சபாபதி இரண்டாம் பாகம், ஓர் S ஒத்திகை அல்லது சபாபதி மூன்ஓம் பாகம், சபாபதி நான்காம் பாகம். பேயல்ல பெண்மணியே, பத்து அவதாரம், விச்சுவின் *மான வி, வேதாள உலகம், மனை வியால் மீண்டவன், சந்திரஹரி , சுபத்ரார்ஜுனா, கொடையாளி காணன்.. சஹதேவன் சூழ்ச்சி, நோக்கத்தின் குறிப்பு: இரண்டு ஆத்மாக்கள்", சர்ஜன் ஜெனரல் * விதித்த மருந்து. மாளவிகாக்னிமித்ரம், விபரிதமான முடிவு, சுல் - தான் பேட்டை சப் அளிஸ்டென்ட் மாஜிஸ்டிரேட் சகுந்தலை, காளப்பன் கள்ளத்தனம், முற்பகல் செய்யின் பிற்பகல், விளையும் நாடகமேடை நினைவுகள் - ஆறுபாகங்கள், நாடகத்தமிழ், யயாதி, தாம். பிராமணனும் சூத்திரனும், வாணீபுர வணிகன், இரண்டு நண்பர் - -கள், சத்ருஜித், ஹரிச்சந்திரன், மார்க்கண்டேயர், ரத்னாவளி, கண்டுபிடித்தல், கோனேரி அரச குமாரன், சந்தையிற் கூட்டம். - வைகுண்ட வைத்தியர், தீட்சிதர் கதைகள், ஹாஸ்யக் கதைகள், - குறமகள், நல்ல தங்காள், சிறுகதைகள், நடிப்புக் கலையில் தேர்ச்சி - பெறுவ தெப்படி? ஹாஸ்ய வியாசங்கள், தமிழ் பேசும் படக் - காக்ஷி, விடுதிப் புஷ்பங்கள், பேசும்பட அனுபவங்கள், வள்ளி 'மணம், கதம்பம், மாண்டவர் மீண்டது, ஆஸ்தானப்ர நாடக சபை சங்கீதப் பயித்தியம், ஒன்பது குட்டி நாடங்கள், சபாபாதி ஜமீந்தார் சிவாலயங்கள் இந்தியாவிலும் அப்பாலும்--ஐந்துபாகங் கள்., சிவாலய சிற்பங்கள், சதி சக்தி, மனை ஆட்சி, இந்தியனும் A ஹிட்லரும், தீபாவளி வரிசை, காலக் குறிப்புகள், சுப்ரமண்ய - ஆலயம், தீயின் சிறு திவலை, கலையோ காதலோ, உணவுப் 5. பொருள்கள் சபாபதி துவிபாஷி, - சபாபதி துனுக்குகள், இல்லறமும் துறவறமும், த இடைக்குமிடம் ; P, சம்பந்த முதலியார் B.A., B. L., கல்யம் க. ஆச்சாரப்பன் தெரு, சென்னை---1. காபி. ரைட்) 1955 விலை ரூபாதி00