பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o மாண்ட்வர் மீண்டது (அங்கம்-1 னுங்க! அவனப் போலே இந்த உலகத்துலே இன் ைெரு தம்பி ஆப்படரது கஷ்டங்க:(தேம்பி அழுகிருன்) பாவம் ! என்ன உடம்பு ? நானு என்னுண்னு சொல்லப்போரேன் மூணே மூணு நாள் காய்ச்சல் கேத்து ராத்திரிகூட சாப்பாடு சாப்பிட்டானுங்க! எனக்கு கண்ணுலம் ஆவும்போது அவனுக்கும் ஒரு கண்ணுலம் பண்ண யோசிச்சிகினு இருந்தேன்! எள்விதி என்விதி ! இப்படியாச்சி என் கதி ! (தேம்பி அழுகிருன்) (பெரு மூச்செறிந்து உம் விசனத்தை அடக்கிக் கொள் இனி விசனப்பட்டென்ன பலன்? உலகம் இப்படி யிருக்குது இதற்கு நாம் என்ன செய்யலாம்? உம்இந்த கர்மங்களுக்கெல்லாம் உங்களவர்களில் என்ன பிடிக்கும் ? மஹாராஜா என்கையிலே இப்போ ஒரு காசுமில்லெ ! (அழுகிருன்) அதற்காக துக்கப்படவேண்டாம் வேண்டிய செல விற் கெல்லாம் நான் தருகிறேன். நேர்ந்து விட்டது அகஸ்மாத்தாய் - இதற்கு என்ன செய்யலாம் ! ஸ்வாமியை நம்பி தைரியமாயிரு-எவ்வளவு வேண்டு முனக்கு ? மஹாராஜா ஒரு நூறு பொன்னவது வேண்டும். நூறு பொன் எதற்காகடா ? கலியாணத்திற்குதான் நூறு பொன் கேட்டாய், மஹாராஜா கலியானத்தைவிட இதற்கு அதிகமாகப் பிடிக்கும். கலியாணத்திற்காவது 4 நாள் எங்கள் பந்துக்களுக்கெல்லாம் சாப்பாடு போடவேண்டும். இதற்கு 10 நாள் சாப்பாடு போடவேண்டும். உங்க ளால்தான் இந்த காரியம் முடியவேண்டும் (அழுகிருன்) எப்படியாவது நூறு பொன் தயவு பண்ணவேண்டும், மந்திரியவர்களுக்கு நூறு பொன் உடனே கொடுக்கும் படி உத்தரவாக வேண்டும்-தம்பி! தம்பி!