பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) மாண்டவர் மீண்டது 7. 盘。 அப்படியே ஆகட்டும். (ஒரு ஒலையில் எழுதிக்கொடுக்கிருர்) ஆ. மஹாராஜா, காரியம் எல்லாம் ஆனவுடனே வந்து பாக்கரேன் அது வரைக்கும் கொஞ்சம் ரஜா கொடுக் கணும்; நான் வருகிறேன்,-தம்பி! தம்பி (போகிருன்.) பாவம் தம்பிக்காக நிரம்ப துக்கப்படுகிருன். ஆமாங்க ரொம்ப அழுதான். ஆலுைம் கொஞ்சகாளேக்கு முன்னே அவன் அதன பிரசங்கியா யிருக்கிருன், கான் ஏதாவது சொன்னல் அதற்குமேலே பேசுகிருன், என்று சொன்னனே. வீ. அதென்னமோ உண்மைதானுங்க ; அந்த பயலே எனக்குக்கூட தெரியும்-அதனபிரசங்கி- என்நேர - மும் ஏதாவது குட்ரயுக்தி பண்ணிக்கினே யிருப்பான். அண்ணனுக்கு மேலே அவன்! பீ. ஆலுைம்-பாவம் என்னமோ சிறு வயதிலே பூட் டான். வி. பாவம்' என்னமோ சிறுவயதுதான்-இன்னும் கலி யாணம்கூட ஆகலே. 连。 ஆமாம், கர்மாந்திரத்திற்கெல்லாம் நூறு பொன் எதற் கா.கடா ? வீ. ஆமாங்க, அது அவன் கேட்டது அதிகம்தான்; மஹா ராஜா கொடுக்கரதெ கானு தடுக்கக்கூடாது இண்ணு - சும்மா இருந்துட்டேன். பீ. ஆலுைம் நம்முடைய அரண்மனை விதூஷகன் பார், அவன் வீட்டில் ஏதாவது காரியம் கடந்தால், அந்த அந்தஸ்திற்கு தக்கபடி அவன் செலவழிக்க வேண் டாமா? வீ. அதுக்கு என்ன சந்தேகங்கள்! அவன் அப்புறம் சரி யாக செலவழிக்காப்போன அது நம்ப மஹாராஜா வின் சமஸ்தானத்துக்கல்லவா பேச்சாகும்பீ. வீரபத்ரா-கான் அங்குபோவது-முடியாது-நீயே எல்லா காரியமும் சரியாய் கடக்கிறதா என்று பார்த்துவிட்டுவா. வீ. உத்திரவு மஹாராஜா. (பேகிருன்.) காட்சி முடிகிறது.