பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-3) மாண்டவர் மீண்டது 9 பி. பி. என்னுண்னு சொல்ரது கானு! எங்க தகப்பனுரு தாயாரு இறந்த போதுகூட கானு இவ்வளவு துக்கப் படலே அவுங்களுக்குமேலே என்ன அவ்வளவு பட்ச மா பாத்து வந்தாரே! (அழுகிருன்.) யார் யார்? எங்க அண்ணுத்தே! அவரெப்போலே அண்ணத்தே இந்த பூலோகத்திலேயே கெடைக்கப் போராங்களா இனிமேலே! எனக்கு முன்னே கொடுக்காதே வாயிலே ஒரு துரும்பு போடுவாரா? கேத்துகூட-தம்பி ஒனக்கு கண்ணுலம் தீர்மானிக்காதே கானு கண்ணு லம் பண்ணிக்கமாட்டேன் இண்ணுரே! நம்ப ரெண்டு பேருக்கும் ஒண்ணு கண்ணுலம் ஆவனும் இண்ணு சொன்னரே! என் கிராச்சாரம் கிராச்சாரம்! (நிரம்ப அழுகிருன்.) கொஞ்சம் துக்கத்தை அடக்கிக்கொள் அப்பா பிறக் கிறதும், இறக்கிறதும் தெய்வ சங்கல்பம்-இதற்கு நாம் என்ன செய்யலாம்?-டாவம்-சின்ன வயது! கலியாணத்திற்காக ஏற்பாடு செய்துக் கொண்டிருக் தான். ஆமாம்!-எம் பொண்ணெ கண்ணுலம் பண்ணிக்கினு செத்திருந்தா? அடி ரஞ்சிதம்! இறந்து போனபின் ஒருவரையும் தூவிக்கலாகாது, கேத்துகூட என்னே வந்து கண்டு கொண்டு போனனே பாவம்'-என்ன உடம்பு அப்பா அவனுக்கு? உடம்புக்கென்ன-கண்ணுதாயிருந்தது, இன்னமும் இருக்குது-இருந்தாப்போலே இருந்து திடீரிண்ணு சாஞ்சிவுட்டாரு! திடீரிண்ணு காத்தடிச்சி கப்பல் கவுந்துபோச்சி-மஹாராணி மஹாராணி (நிரம்ப அழுகிருன்..! மனதை தேற்றிக்கொள் அப்பா பிறப்பதும் இறப்ப தும் சகஜம்.