பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.4) மாண்டவர் மீண்டது 17 is). ஆ. சீச்சி இதுலேகூடவா உனக்கு சந்தேகம்? உன் பெண் ணேக் கலியாணம் பண்ணிக்கொள்ளவில்லை யென்று உனக்கு கோப மிருக்கிருற் போலிருக்கிறது! ஒரு விதத் தில் உன் பெண்ணை அவ்ன் கலியாணம் பண்ணிக் கொள்ளா திருந்தது நல்ல தல்லவா! கலியாணம் பண் ணிக் கொண்டிருந்தால் அவள் கதி இப்பொழுது என்னவாயிருக்கும்? நீங்க சொல்வது சரிதான்-எதுக்கும் நானு போயி பாத்துவுட்டு வர்ரேன்-உத்திரவு கொடுங்க கொஞ் Յ ԼՌ. போய்வாl-போய் சீக்கிரம் வந்துவிடு. (ரஞ்சிதம் போகிருள்.] காட்சி முடிகிறது, -+-తా-+நான்காவது காட்சி இடம்-ஆகங்தன் வீட்டில் ஒர் அறை. ஆனந்தனும், பிரம்மாநந்தனும் பேசிக்கொண்டு வருகிருள்கள். அடே! தம்பி இந்த பொம்மனுட்டிங்களே மாத்திரம் எப்பவும் நம்பக்கூடாது.டா! நூத்தியம்பது பொன் கொண்டு வந்தா நம்ப ரெண்டு பேருக்கும் கண்ணுலம் பண்ணிக் கொடுக்கிறேன் தன் ரெண்டு பொண்ணு களையும் இண்ணு சொல்லிவுட்டு, இப்போ இன்னம் 50 பொன்வோனும் இண்ணு கேக்கரா பாத்தையா, நம்ப அத்தே இப்படி மோசம் செய்யலாமாடா நம்மே? ஆமாம்-நம்ப மாத்திரம் கருமாந்திரத்துக்கு இண்ணு சொல்லிவுட்டு ராஜாகிட்ட இருந்து கல்யாணத்துக்கு, பொன் மோசம்பண்ணி வாங்கிவரலையா! அப்படி தான் அல்லாரும்; ஆனலும் நம்ப அத்தெ நம்ப கல் யாணத்துக்கு தானே கேக்கரா-அதுவும் சாமானுங்க வெலெ அதிகமா போச்சிண்ணு! எப்படியாவது அந்த 50 பொன்னும் தேடரவழியே பாக்கலாம் - அண்ணு.