பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. 2 o மாண்டவர் மீண்டது (அங்கம்-1 ஆன, அதுக்குவழி தோன் சொல்லு, அண்ணு. நீங்க இந்த வழியாபோங்க-கானு இந்த வழியா போரேன்-ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்து போவரத்துக்கில்லே-இன்னும் யாரையான ஏமாத்தி 25, 25 பொன் வாங்கிகினு வரலாம்-புறப்படுங்க, (புறப்படுகிருர்கள்.) (திடீரென்று'திரும்பிவந்து) அடெ! தம்பி கெட்டுதே குடி ராஜா ஆளு, வீரபத்திரன்-கம்ப ஆட்டுக்கு வர்ராண்டா! அவன்கிட்ட நீ செத்து போயிருக்கிரே இண்ணு சொல்லி யிருக்கிறேன்டா.-வாவா! இப்படி படுத்துக்கோ-செத்து போனபோலே மூச்செபுடிச்சி கினு இரு- (பிரம்மாநந்தன் அப்படியே செய்கிருன்.) வீரபத்திரன் வருகிருன். வா அப்பா வீரபத்தரா! நல்ல சமயத்துக்கு வந்து சேந்தே எனக்கு யாரும் திக்கில்லே, ஒரு தம்பி இருந்தா அவனும் இப்படி கைவிட்டுட்டான் என்னெ! இந்த சமாசாரம் நம்ப பந்துக்களுக்கெல்லாம் சொல்ல லுமே, ஆளுயார் ஆப்புடுவான் இண்னு கவலைபட்டு கினு இருந்தே, சரியான சமயத்துக்கு வந்து சேர்ந்தே அப்பா-நீ சமய சஞ்சீவி! (தனக்குள்) நல்ல வேலெதான்!-அப்படியே ஆகட் டும்-என்னுண்னு சொல்ல? இதுகூடவா தெரியாது-நாளெகாலே செத்துபோன வனுக்கு தகனம் இண்னு சொல்லிவிடு-சிக்கிரம் புறப்படு. அப்படியே. (போகிருன்.) (எழுந்திருந்து நல்ல யுக்தி பண்ணேங்க அண்ணுஇல்லா போன நானு எத்தனி நாழிமூச்செ புடிச்சி கினு இருக்கிறது? [வெளியில் இருந்து) ஆனந்தாஅடடே திரும்பிவர்ராண்டா-படு த்துக்கோ. படுத் துக்கோ! (பிரம்மாநந்தன் அப்படியே செய்கிருன்..}