பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 4) மாண்டவர் மீண்டது #3 o i. வீரபத்திரன் மறுபடி வருகிருன். ஏண்டாப்பா, எத்தனி நாழிக்கி இண்ணு சொல்ரது? வெய்யில் அதிகமா ஏர்ரத்துக்குள்ளோ-அஞ்சிநாழிக் குள்ள-இண்ணு சொல்லிவிடு. உம்-ஆருந்தா-என்னடா என்னமோ மூச்சு வர்ராப் போலே இருக்குதே ? உம் உம் பயித்தியமா என்ன!-காத்து அடிச்சத்துலே துணி அப்படி ஆடுது-சீக்கிரம் போய் வா அப்பா ! இதோ. (போகிருன்.) மறுபடியும் திரும்பி வந்தாண்ணு என்ன செய்யரது ! -இந்த கதவே மொள்ள தாப்பாளு போட்டுகிறேன் -அடே! தம்பி, கம்ப ரெண்டு பேரும் ஒண்ணு வெளியே போன யாராவது பாத்து, வூட்டிலே ஒருத் தரும் இல்லே இண்ணு தெரிஞ்சா. ஏதாவது சந்தே கத்துக்கு எடமாகும் - கம்ப சூது தெரிஞ்சு பூடும் -நான் இங்கேயே இருக்கிரேன்- போய் மொதல்லே -அந்த வழியா-எவ்வளவு பொன் கொண்டு வர முடியுமோ பாரு. அப்படியே அண்ணு-நீங்க சொல்ரதும் சரிதான். (மற்ருெரு வழியாகப் போகப் பார்க்கிருன். திடீரென்று திரும்பி வந்து) அண்ணு! அண்ணு' ராஜாத்தி வேலைக்காரி வர்ராண்ணு -ராஜாத்தி கிட்ட கானு பேசிக்கினு இருந்தபோதுநான் சொன்னத்தெ யெல்லாம் கேட்டுகினு இருந்தா! அவ மொகத்தே உத்துபார்த்தேன் - என்னமோ சந்தேகப்பட்ட மாதிரி அப்பவே தோணுச்சி- இப்ப வந்து, உங்களெ பாத்துட்டா இண்ணு, காரியம் கெட்டு பூடும் !-நீங்க படுத்துகிங்க! படுத்துகிங்க! என்மாதிரி ! (அப்படியே ஆநந்தன் செய்கிருன்.) ரஞ்சிதம் வருகிருள். என்னும்மா சமாசாரம்? இந்த வேளயிலே வங்தைங் களே..?