பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-5) மாண்டவர் மீண்டது f5 சாமான்களே சுத்திகினு, இந்த ஊரே விட்டு பூட ஆணும் இல்லாபோன சமாசாரம் வெளியாயி பூடும், அப்புறம் ராஜா நம்மே தண்டிச்சூடுவாரு கண்ணுலம் எப்படியாவது ஆயிபோன பரவாயில்லே, அப்புறம் கல்யாணம் இப்பொதானே ஆச்சி, இண்னு மன்னிச் சுட்டாலும் உடுவாரு. ஆமாண்டாப்பா 1-வா, நம்ப துணிமணியெல்லாம் சீக்கிரம் மூட்டை கட்டுவோம். (அப்படியே செய்கிருர்கள்.) காட்சி முடிகிறது. ஐந்தாம் காட்சி இடம்-அரண்மனைத் தோட்டம். மஹாராஜாவும், மஹாராணியும், எதிர்புறமாக வந்து சக்திக்கிருர்கள், தேவி, என்ன அவ்வளவு அவசரமாய் வருகிருய் ! உங்களை பார்க்கத்தான் வந்தேன். நான் உன்னைப் பார்க்க அவசரமாய் வந்தால்-ே என்னைப் பார்க்க அவசரமாய் வருகிருய் என்ன விசேஷம் ? நமது அரண்மனை விதுரஷகன் திடீரென்று இறந்து போய் விட்டாணும். யார் நமது அரண்மனை விதூஷகன!-ஆகந்தன ! ஆமாம் - பாவம் ! உனக்கென்ன பயித்தியமா? உனக்கு யாரோ தப்பாக சொல்லியிருக்க வேண்டும் !-திடீரென்று இறந்து போனது அவனல்ல-அவனுடைய தம்பிஉம் எனக்கா பயித்தியம்? அவன் தம்பி இப்பொழுது தான் என்னிடம் வந்து சொல்லிவிட்டுப் போனன் !-- தம்பி உயிரோடு தான் இருக்கிருன் இறந்து போனது அவன் அண்ணன் ஆனந்தன்.