பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 c + * * - F- • . . ம்ாண்டவர் மீண்டது (அங்கம்-1 அப்படியே செய்வோம்.நான் குதிரையேறி அங்கு போகிறேன்- பல்லக்கில் அங்கு உடனே வந்து சேர் -யார் இறந்தது என்று தெரிந்து விடுகிறது. வீரபத் திரா, யுேம் என்னுடன் வா- (போகிருர்.) அப்படியே!-ஏ ரஞ்சிதம், எல்லாம்-உன் ேைல வருது இந்த கஷ்டபெல்லாம். ஏ தான் பொய் பேசரே! (வீரபத்திரன் போகிருன்) அம்மா கானும் ஓங்களோடே வர்ரேன்-அவுங்க ஆட் டுக்குப் போய் இந்த வீரபத்திரன் பொய் பேசனத்தே ரூபிக்கலாம் வாங்க! (போகிருர்கள்.) காட்சி முடிகிறது. ஆருவது காட்சி இடம்-ஆகந்தன் வீடு. ஆகந்தனும், பிரம்மாநந்தனும், மாறுவேஷம் பூண்டு மூட்டைகள் கட்டிக்கொண்டிருக்கிரு.ர்கள். அடே தம்பி இந்த வேஷம் எனக்கு எப்படி யிருக்கு துடா? எனக்கே உங்களெ கண்டு பிடிக்கமுடியலெ அண்ணு! அச்சம் அப்படியே அம்பட்டன பொறந்தது போலவே இருக்குது உங்களெ பாத்தா! அப்படியே எப்பவும் இருந்துTடுங்களே அண்ணு 1 குட்டுடா இவனே!-ஏண்டா என்ன அம்பட்டனுக்கி வுட பார்க்கிருயோ?-.ே சன்யாசியா இப்படியே இருந் துடேன் ? இருந்துடரேன் அண்ணு-அப்புறம் எப்படி கண்ணு லம் பண்ணிக்கிறது இண்ணு பாக்கரேன். முன்னே இந்த ஊரே விட்டு வெளியே போர வழியெ பார்க்கலாம்-அப்புறம் கண்ணுலத்தேபத்தி யோசிக்க லாம்-கம்ப ரெண்டுபேரும் ஒண்ணுபோன ஏதாவது சந்தேகத்துக்கு எடமாகும்-நம்ப ஒவ்வொருத்தரும் ஒருவழியா போகலாம் ஆட்டேவுட்டு ; அப்புறம் இருக்கு வெளியிலே இருக்கிற பனையாத்தா கோவி