பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.6 மாண்டவர் மீண்டது 1sy ஆ. பி. லண்டே சேருவோம்- அப்படி சுத்திகினுவா-கானு இப்படி சுத்திகினு வர்ரேன் - நானு முன்னே புறப் படரேன்- (புறப்படுகிருன்.) (வெளியில் சத்தம்) அதென்னடா சத்தம் ? (வெளியில் பார்த்து) அடடே கெட்டுதடாகுடி மஹாராஜா வர்ராருடா, குதிரைமேலே நம்பவூட்டுக்கு என்னமோ சந்தேகப் படராரோ என்னமோ -வாடா! வாடா! சீக்கிரம்! இந்த வேஷத்தை எடுத்துாட்டு. முன்னெபோலெ செத்தாப்போலெ படுத்துக்கோ! என்ன அண்ணு, பெரிய கஷ்டமாயிருக்குது எத்தனி தரம் செத்து போரதண்ணு!-வேஷத்தே கலைச்சூட ரேன் அண்ணு! இந்தசன்யாசி உடுப்பெ இங்கே ராஜா பாத்தாருண்ணு, என்னமான சந்தேகப்படுவாரு, இந்ததெருவுலே குப்ப தொட்டியிலே போட்டுடரேன், (வெளியேபோய் உடனே ஓடிவருகிருன்.) அண்ணு அண்ணு! நம்ப யோசனே யெல்லாம் பாழாப் போச்சி அண்ணு!-ராஜாத்தி இந்த பக்கம், பல்லக் கிலே வந்து எரங்கராங்க! அந்த வேலெக்காரி என்ன மானு கோள் சொன்னுளோ என்னமோ -நீங்க செத்துபூட்டைங்க இண்னு மஹாராணி கிட்ட சொல்லி விட்டேனே! நீங்களும் செத்தாப்போலே படுத்துங்க-உங்க வேஷத்தெ எடுத்துவுட்டு சீக்கிரம்! என்னடா எழவாபோச்சி ஒரு கண்ணுலம் பண்ணிக் கிரத்துக்காக, எத்தனிதரண்டா செத்துப்பூடாது? (அப்படியே செய்கிருன்.) அடே! தம்பி! மூச்சிகிச்சி உடாதே!-கப்சப் அண்ணு! நீங்க கண்ணெ கிண்ணெ தெற்க்கப் போ ரைங்க பத்திரம்! குட்டுடா இவனெ!-படுத்துக்கடா! நீங்க படுத்துங்க அண்ணு (இருவரும் படுத்துக் கொண்டு போர்த்துக் கொள்கிருர்கள்.) பீமராஜன் வீரபத்திரனுடனும், மஹாராணி ரஞ்சிதத்துடனும், இரண்டு பக்கங்களிலிருந்து வருகிருர்கள். என்ன ஆச்சரியம்!-இரண்டு பெயரும் !