பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆஸ்தானபுரம் நாடக சபை سمحيَ يَصعس முதல் அங்கம் முதற் காட்சி -* இடம்-கோளுசு வீட்டில் ஒர் அறை, கோளுசு, சிசுகாகன், பாதம் காய்க்கன், புளுவன். தம்பட்டன், கோ. LIIT, கோ. Llff. கோ, { l!f, தர்மலிங்கன் வருகிருர்கள். நம்பொ ஜமெயெல்லாம் வந்து சேர்ந்திருக்குதா? அடே, நீ அல்லாரையும் மொத்தமா கூப்பிடரது நல் லது-ஒல்வொருத்தரா-அக்த பொஸ்தகத்துலே எய்தி யிருக்கிற பிரகாரம். கம்ப ராஜா வூட்லெ கண்ணுலம் ஆவப்போவுதேஅண்ணைக்கிராத்திரிக்கி, கம்ப கூத்தாடணும் இண்ணு கம்ப ஊரு ஆஸ்தானபுரம்-முழுதலும் தேடி-கம்ப தான் சரியானவங்க, இண்ணு நேமிச்சி இருக்கிராங்க நம்ப பேரெல்லாம் இதுலே எய்தி யிருக்குது (சுருளை எடுக்கிருன்.) என்னடா, எய்வெடுத்தவன யிருக்கரான்! வெவ காரத்தெ ஒயுங்கா நடத்தவேணுமா?-மொதல்லே என்ன கூத்து இண்ணு தெரிவி-அப்புறம் நாடக பாத்தரங்களை யெல்லாம் அறிவி-கடைசியிலெ வெவ காரத்தெ தெருவி! அது கியாயம் தான்-நம்ப ஆடப்போர கூத்துரொம்ப சோககரமான கல்யாணம்-பெருமீசனுக்கும் திரிசூலிக்கும் - அப்பறம் அவங்கரெண்டுபேரும் ரொப்ப வேடிக்கையா செத்து பூடராங்க! நல்ல கதையாச்சுதே அது-நான் கேட்டிருக்கிறேன் கடைசியிலே பலே ஜோக்காயிருக்கும் அடே கோளுசு