பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) ஆஸ்தானபுரம் நாடக சபை 31 கோ. கோ. ዚ!) . கோ. 1_lif, ld. கோ. அப்படியான-அல்லாம் சரியாபோச்சி-வாங்க எல் லாரும் உக்காருங்க -எல்லா மவனுங்களும் ஒக்காந்து ஒத்திகெ ஆரம்பிங்க-பெருமீசா- ஆரம்பி-கீ பேசி ஆனவுடனே அந்த மூங்கல் பொதுருக்குள்ளே பூடு. ஒவ்வொருத்தரும் பேசவேண்டியது முடிஞ்சவுடனே -அதுக்குள்ள பூடனும்.-அவன் அவன் பாடம் பிரகாரம். பின்புறமாக குட்டிசைத்தான் வருகிறது. (ஒரு புறமாக நம்முடைய அரசி படுத்துக்கொண்டு துங்குகிற இடத்தருகில் யார் இந்த தடியாம்பிள்ளை கள் எல்லாம்! என்ன செய்கிருர்கள் இவர்களெல் லாம் :-ஓகோ நாடகமா ஆடப்போகிருர்கள் - நான் இங்கே மறைந்திருந்து பார்க்கிரேன், சமயம் வாய்த்தால் நானும் ஒரு நாடக பாத்திரமாகச் சேர்ந்து கொள்ளுகிறேன். ஆரம்பி சீக்கிரம், பெருமீசா - திரிகுவி, நீ எதிரில் கில்லு. திரிகுலி அழுகிய புஷ்பங்களேத் தோற்கடிக்கும்உன்வாயினின்றும் வரும் காறுமணமானது நறுமணமானது-நறுமணமானது! கறு-மானமானது-என்மனதை அப்படியே மயங் கச் செய்கிறது-ஆயினும் பொறு!-அதோ ஒரு சப் தம் கேட்கிறது. இங்குதான் சற்று இரு நான்போய் அது இன்ன தென்று பார்த்து வந்து உனக்குத் தெரி விக்கிறேன். (போகிருன்.) (ஒரு புறமாக இந்த மாதிரி பெருமீசன் வேஷம் கான் இதுவரையில் பார்த்ததேயில்லே. (மறைகிறது.) கானு இப்பொ பேசனுமா ? ஆமாம்-நீ பேசனும். அவன் ஏதோ ஒரு சத்தத்தெ கேட்டு, அது இன்னதுண்னு தெரிஞ்சிகினுவர போயிருக்கரான், தெரியலெ?