பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 i4. கோ. į-įįf. கோ. ஆஸ்தானபுரம் நாடக சபை (அங்கம்-1 (பாடுகிறன்.) தேடரும் ஜோதி தெருவெலாம் பிரகாசிக்கும் காடரும் கவினுட்ை ாேடெலாம் புகழ்ந்திடும் ஒடரும் துரகம் போன்ற உத்தம வீரனே ஈடு ஜொடே யில்லாத என்தன் புராண காத்தா! உம்மை நான் நாய்க்கர் கோயிலில் சந்திக்கிறேன். நாயனர் கோயிலில்-நாய்க்கர் கோயிலல்லாடாப்பா! -அதிருக்கட்டும், இன்னெரு வரியேகூட இப்பவே சொல்லுட்டையெ என்ன ? அத்தெ பெருமிசன் திரும்பிவந்து கேட்ட பிப்பாடு சொல்லணும்-எல் லாத்தையும் ஒண்ணு சேத்து ஒப்பிச்குடரையே என்ன ?-வாடாப்பா பெருமீசா! நீ வரவேண்டிய வார்த்தெ சொல்லியாச்சி-வா வா-கடைசி ரெண் டடி இன்னெருதரம் சொல்லப்பா .ே (பாடுகிருன்.) 'ஒடரும் துரகம் போன்ற உத்தம வீரனே ஈடு ஜொடே யில்லாத என்தன் புராணகாத்தா! இன்னம் வரலேயே-ஒரு பாட்டு பாடரேன் ஆன (பாடுகிருன்) 'உன் மூஞ்சியைக்கான இருகண்கள் போதாதே." பாதம் நாய்க்கன் கழுதை தலையுடள் வருகிருன். இதோ வந்து விட்டேன்! இஷ்டப்படியே புராண காயகி இதென்னடா இது-ஐஐயோ! பிசாசு பிசாசு!-கம் பல்லாம் ஒடிப்பூடலாம் வாங்க வாங்கடாப்பா! (பாதம் காய்க்கன் தவிர மற்றவர்கள் ஓடிப் போகின்றனர்.) கான் இவர்களைத் தொடர்கிறேன்ஒட்டக் குதிரை போலும் வேட்டை காய் போலும், காட்டுப் பன்றி போலும் தலேயிலாக் கரடிபோலும் கனத்தும் கத்தியும் உளேத்தும் உறுமியும் கல்லிலும் முள்ளிலும் புதரிலும் பொழிலிலும் விரட்டி விரட்டி புறட்டித் துறத்துகிறேன்! (மறைகிறது.)