பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-தி) ஆஸ்தானபுரம் நாடக சபை 品密 Lłff. தம். L}lf. கோ. 1JfT. UPf, ஏன் இவங்கெல்லாம் ஒடிப்போனங்க ? என்னெ பயப் படத்தரத்துக்காவ இவங்கெல்லாம் என்னமோ குட்ர யுக்தி பண்ணியிருக்காங்க! தம்பட்டன் மெல்ல திரும்பி வருகிருன். ஐயோ! பாதம் காய்க்கரே!-என்னு இது இப்படி மாறி பூட்டைங்களே!--இ.தென்ன இது உங்க தலெ மேலே ? - என் தலெமேலெ-என் தலெ இருக்குது-உன் கழுத்துமேலெ இருக்கர கழுதெ மூஞ்சி அல்லா! |தம்பட்டன் ஒடிப் போகிருன்.) கோளுசு மெல்ல திரும்பி வருகிருன். ஐயோ! பாதம் நாய்க்கா யாரோ மந்திரவாதி உன் ரூபத்தே மாத்தி உட்டான்! (ஓடிப்போகிருன்) இந்தப் படுக்காளிப் பசங்கல்லாம் என்னெ ஏமாத்தப் பாக்கராங்க! என்னெ அசல் கழுதெ ஆக்கப் பாக்க ராங்க! நானு பயந்து பூடுவேண்னு கினேச்சிகினு இருக்கராங்க!-இந்த எடத்தெ வுட்டு கானு நகரப் போதில்இலு:அவுங்கு என்ன ஒனும்னுலும் செய்து கட்டும் - இங்கே இப்டி ஒலாத்திகினே பாடிகினு இருக்கரேன்-அத்தெ அவுங்ககேட்டு, இதுக்கல் லாம் பயப்படமாட்டேன் இண்ணு, அவுங்களுக்குத் தெரியட்டும்! (பாடுகிருன்.) மயில்கள் பாடட்டும், குயில்கள் ஆடட்டும் மான்கள் வாடட்டும், மலர்கள் ஒடட்டும் ஒயிலாக நடந்துமே, ஒழுங்காய் கை வீசியே உத்தமியே உன்னிடம், ஒடிகான் வருவேனே. (படுத்து உறங்கி விடுகிறன்.) குட்டிசைத்தான் மறுபடி வருகிறது. இத் தலையை எடுத்துவிட்டு. இவனே எழுப்பிவிட்டு, நாம் புறப்பட்டு விடுவோம். (அங்ஙனமே செய்கிறது) (கண் விழித்து என் பாகம் வரும்போது சொல்லுங் கப்பா-கானு வர்ரேன்-நான் வரவேண்டிய எடம் 'மிகவும் பிரியமான பெருமீசனே :- ஐயோ!