பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-4) ஆஸ்தானபுரம் நாடக சன்ட 35 பா. கோ. அவன் வராமெபோன நாடகம் தீந்துது-நடத்தவே முடியாது!-முடியுமா அப்பா? முடியவே முடியாது. அவனெப்போலெ பெருமீசன் வேஷம் கட்ட இந்த ஆஸ்தானபுரத்திலேயே ஒருத் தரும் கெடையாது. - வாஸ்தவம், தொழிலாளிங்களுக்குள்ளே அவனெ ப் போலே புத்திசாலி இந்த ஆஸ்தானபுரத்திலேயே கெடையாது. ஆமாம்-அவனெபோலே ஒடம்பு உக்கான ஆசாமி யாரும் கெடையாது, பாட ஆரம்பிச்சாண்ணுகாவாய்தான்! கவாய் இண்னு சொல்லப்பா-காவாயிண்ணு ரொம்ப தப்பான அர்த்தம். சிசுகாகன் வருகிறன். அண்ணமாருங்களே! ராஜா கோயில்லேயிருந்து திரும்பி வர்ராரு. அவரோடேகூட இன்னம் ரெண்டு மூணு பேருக்குக்கூட கலியாணமாச்சி. கம்ப கூத்து மாத்திரம் கடந்திருந்தா-நம்பல்லாம் பணக்காருங் களா ஆயி இருப்போம் ! ஐயோ! பாதம் நாய்க்கா - உன் ஆயுசுவரைக்கும் தெனம் ஆறுகாசுகெடைச்சி இருக்குமே அப்பா வுனக்கு கொறைஞ்ச பட்சம் ஆறுகாசு ஆவது கெடைச்சிருக்கும். எங்கப்பாணே நான் சொல்ரேன் -பெருமீசன் வேஷம் போடரத்துக்காக தினம் ஆறு காசு கொடுத்திருப்பாரு ராஜா அவ்வளவு கொடுத் தாலும் அவனுக்கு தகுமப்பா பெருமீசன் வேஷம் போடரது இண்ணு தினம் ஆறு காசுக்கு கொறைச் சலா வாங்கலாமா ? பாதம் காய்க்கன் வருகிருன். எங்கேடா இந்தப் பசங்கள்ளாம்! எங்கே இந்த சினேகிதருங்கல்லாம் ? பாதம் காய்க்கா வாதம் நாய்க்கா - கம்ப அதிஷ் டமே அதிஷ்டம்!-நல்லநாளுடா நம்பளுக்கு