பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.5 ஆஸ்தானபுகம் நாடக சபை 3? ஐந்தாம் காட்சி இடம்-தேசராஜன் அரண்மனை. தேசராஜன், ஹேமலதா, லட்சுமிசந்திரன், ஹம்சிகா, தாமத்ரையன், ஹைரம்பி, பிலக்தரன், சேவகர்கள் வருகிருர்கள். தே. மணவினே முடிந்தபின், மணவிருந்தும் ஆயது. இனி நாம் மணப் பள்ளிக்குட் புகுமுன், தற் காலத்தை எவ் விதம் சந்தோஷத்துடன் கழிப்போம் வேடிக்கை வினோதங்களே யெல்லாம் ஏற்படுத்தும் நமது மந்திரி, பேராகங்த அதிகாரி பிலந்தரன், எங்கே? இக்கடிந்து செல்லும் காலத்தைக் கழுப்பதற்கு, கதை, நாடகம், கேளிக்கை, ஏதேனும் இல்லையா? கூப்பிடு பிலந்தரரை. பி. இதோ காத்திருக்கிறேன் மன்னர் மன்னனே, தே. இன்று சாயங்காலம் பொழுதினேக் கடிதினில் கழிப்ப தற்கு, என்ன வினோதம் ஏற்படுத்தி யிருக்கிறீர்? என்ன சங்கீதம்! என்ன கச்சேரி? பி. சித்தமாயிருக்கும் விைேதங்களின் அட்டவணை இதோ இருக்கிறது. இதைப் படித்து மஹாராஜா அவர்கள் எதை முதலில் பார்க்க விரும்புகிருர்களோ தெரிவிக்க வேண்டுகிறேன். . (ஒரு கடிதத்தைக் கொடுக்கிரும்.) தே. படித்துக் கொண்டே) தேசிங்கராஜன் கதை, தம்பட் டத்துடன் தாராமங்கலம் வாலிபனல் பாடப்படும்”இது வேண்டாம். இதை என் காதலிக்கு நான் என் முன்னேர்களைப்பற்றிக் கூறிய பொழுது சொல்லி யிருக்கிறேன்-படிக்கிறர் விளமர் நகரத்துக் கூட்டத் தார் வெறி யாட்டம்’-இதை நான் இந் நாட்டை ஜெயித்து பட்டம் கட்டுக் கொண்ட காலத்தில், இள வயதிலேயே பார்த்திருக்கிறேன். (படிக்கிருர்) "ஹரிச் சந்திர நாடகம் - மயான காண்டம் - பிள்ளையை உதைக்கிற பாகம்’-இது மிகவும் சோககரமானதுசந்தோஷமான கலியாணச் சடங்குகள் காலத்தில் பார்க்கத் தக்கதல்ல படிக்கிருர் நீண்ட சுருக்கமான