பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-5) ஆஸ்தானபுரம் நாடக சபை 39 கோ. அதல பெருங் குற்றம் ஒன்றும் இராது-போய் அவர் களே அழைத்து வாரும்-நீங்கள் எல்லோரும் உட்கா ருங்கள். (பிலந்திரன் போகிருர்.) அவர்கள் ஏதோ கஷ்டப்பட்டுக் கற்றதை நாம் கைப்பதற்காகப் காண்டோம் என்பது, என் மனதிற் குப் பிடிக்கவில்லை. - என் பிரியே! நாம் அப்படி ஒன்றும் செய்வதை நீ பார்க்கமாட்டாய். அவர்தான் கூறினரே, அவர்கள் ஒன்றும் சரியாகச் செய்ய முடியாதென்று. ஒன்றும் சரியாகச் செய்யாததற்காக நாம் அவர் தளுக்கு வந்தனம் அளித்தால், அது நமது பெருங் கரு ணேயை அதிகமாய்க் காட்டும். அவர்கள் செய்யும் குற்றங்களைக் கண்டு நாம் நகைத்த போதிலும், அவர் கள் நமக்காக இவ்வளவு கஷ்டம் எடுத்துக் கொண் டார்களே யென்று நாம் சந்தோஷப் படுவோம். பிலந்திரன் மறுபடியும் வருகிருர், மஹாராஜா அவர்கள் பராக் சூத்திரதாரன் வரு கிருன். வரச்சொல் விரைவில். கோளுசுபத்தன் சூத்திரதாரகை வருகிருன் (படிக்கிருன்) பாலர்களாகிய நாங்கள்-ஏதோ எங்களுக்குத்தெரிந்த தையாடிக் கட்டுகிருேம தைப்பெரியமனசு பண்ணி நீங்கள்-ஏற்றுக்கொள்ளவேண் டுகிருேம்-காங்கள்ஆ டும் ஆட்டத்தில் குற்றமே. தேனுமிருந்தால் கனவான்களே நீங்கள் அன் னப்பட்சியைப்போல்-பாலைப்பிரித்து நீரை உட்கொள் வீர்களென்று பிரார்த்திக்கிருேம தைப்பார்க்கங்ே கள் வந்திருக்கிறது எங்களுக்கு மிகவும் திர்ப்தி யைத் தருகிறது காங்கள் உடனே நாடகத்தை ஆரம் பிக்கப் போகிருேமாகையால் நீங்கள் சந்தோஷப் படுவீர் கள் சபையோர்களுக்கு நமஸ்காரம் செய்கிறேன் நானே,