பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 5) ஆஸ் தான்புரம் கர்டக் ச்பை 盔 தா. திடீரென்று குத்திக் கொள்கிருன் படார் என்று கீழே விழுகிருன் சடார் என்று உயிர் போகிருன்! பிறகு மா மரத்தின் பின் ஒளிந்திருந்த மாது திரிசூலி. சட் என்று ஓடி வந்தாள் பட்டென்று பிடுங்கினுள் கத்தி யை - வெட் என்று மார்பில் குத்திக்கொண்டாள்உடனே உயிர் போய் விடுகிறது கதையும் உடனே முடிவாகிறது! இதை இனி, சிங்கம், லொவெளிச்சம், மண்ணுங்கட் டிச்சுவர், காதலர்கள், இதையெல்லாம் கடித்துக் காட்டுவார்கள், உங்களுக்கெல்லாம் தெரிவிப்பார்கள்! (சூத்திரதரன், பெருமீசன், திரிசூலி, சிங்கம், நெலா போகின்றனர்.) இந்த சிங்கம் ஒருவேளை பேசினுலும் பேசும் போலி ருக்கிறதே! அரசே! அதில் ஒன்றும் ஆச்சரிய மிராது. அநேகம் கழுதைகள் கத்தும் பொழுது ஒரு சிங்கம் பேசக் கூடாதா என்ன ? மண்சுவர். (பாடுகிருன்.) தே. கான் தகரக்கடை தம்பட்டன் ஜாதியில் அசல் அம்பட்டன் தற்காலம் கதையில் மண் சுவர் காதலர்கள் சந்திக்கும் குட்டிச் சுவர் என் மத்தியில் இருக்கிறது ஒரு ஒட்டை அதுதான் காதலர்கள் பேசப்பாட்டை என்கைலிலிருப்பது மண்ணுலான செங்கல் அதனுல் நான் மண் சுவரென அறி. யுங்கள் ஒட்டையின் இருபுறம் கின்று அவசியம் காதலர்கள் பேசவேண்டியது ரகசியம்l இதைவிட எந்த மண்ணுங்கட்டியாவது, கன்ருய்ப் பேசுமா ?