பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாண்டவர் மீண்டது ஆ. பி. பி. هجتهجيَة تعيشي முதல் அங்கம் بیسمار: تت: نیمه مساس முதற் காட்சி இடம்-ஆனந்தன் வீட்டில் ஓர் அறை. ஆனந்தனும் பிரம்மாநந்தனும் பேசிக்கொண்டு வருகிருள்கள். அடே தம்பி! இந்தக் கஷ்டத்துக்கு என்னடா செய் யரது அத்தையம்மாளெ கேட்டா, கல்யாண செல வுக்கு நூறு பொன் கொண்டு வந்தாதான் எம் பொண்ணே கண்ணுலம் பண்ணிக் கொடுக்க முடியும் இண்ணு கண்டிப்பா சொல்லி வுட்டாங்கடா இண் ணேக்கி. கானு எவ்வளவோ சொல்லி பாத்தேன், கொஞ்சம் கொறைச்சிக்கிங்க இண்ணு, கேக்க மாட் டேண்ராங்கடா , நீ பொன்னே குறைச்சா நானு பொண்ணெ குறைச்சுடரேன் இண்ருங்க! அது என்னமா அண்ணு பொண்ணெ குறைக்கிறது: உம்-அதையும் கேட்டு பாத்தேன். ே நானு கேக்ரத் துலே பாதி பொன்னு கொடுத்தா, கானும் எம் பொண்லே பாதி பொண் கொடுக்கிறேன் இண்ராங்க -நமக்கு மேலே இருக்கராங்கடா அவுங்க நம்ம அத்தெ அல்லா ! அதிருக்கட்டுண்டா-இப்பொ இந்த கஷ்டத்துக்கு என்னடா செய்யரது எனக்கோ வயசாயி போச்சி : எத்தனி நாளு கண்ணுலம் இல்லாதே இருக்கிறது ? கண்ணுலம் சீக்கிரம் ஆவனுமிண்ணு சொன்னகா, நூறு பொன்னு சீக்கிரம் கொண்டா இண்ராங்க!