பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-5) ஆஸ்தானபுரம் நாடக சபை 47 தா. கோ. கோ. கோ. சூரியன் இருண்டு விட்டது - சந்திரன் மருண்டு விட்டது! (கெலா போகிறது) என் உயிர் போய்விட்டது (சாகிருன்) ஐயோ! பவம் எவ்வளவு கஷ்டப்பட்டு மடிந்தான்! ஆனல் ஒரு சிட்டிகை மூக்குத்துள் போட்டால், எழுந்து உட்கார்ந்து கொள்வான்! திரிசூலி வருவதற்குள்ளாக நிலவு மறைந்து விட்டதே! அவள் எப்படி தன் காதலனேக் காண்பாள்? நட்சத்திரங்களின் வெளிச்சத்தினல் - இதே வரு கிருள்-அவளது துக்கத்துடன் நாடகத்தின் சோகம் திரும். திரிசூலி மறுபடியும் வருகிருள். இப்படிப்பட்ட பெருமீசனுக்காக அவள் அவ்வளவு துக்கம் காட்டல், தகாதென்று கினேக்கிறேன்.அவள் அழுகை சுருக்கமாயிருக்குமாக பெருமீசன் கெட்டிக்காரணு, திரிகுவி கெட்டிக்காரியா, என்று நம்மால் சொல்வது மிகவும் கடினமாம். இப்படிப்பட்ட ஜன்மங்களை ஈசன் சிருஷ்டித்தாரே! தன் கடைக் கண்ணில்ை அவள் தன் காதலனைக் கண்டு விட்டாள்! இனி கணமும் தாமதிக்க மாட்டாள்! கண் உறங்குறீரா, என் காதலனே!மடிந்து விட்டாரா இதென்ன பாதகமே! எழுந்திருமே பிராண காதா!. உமது களி வாயால் பேசலா காதா! (உள்ளிருந்து) கனிவாயால் கனிவாயால்! உமது கருமையான அதரத்தையும் சிவந்த கண்களையும் வில்லைப்போல் வளைந்திருக்கும்-மூக்கையும் (உள்ளிருந்து) புருவத்தையும் புருவத்தையும்: நான் எந்த ஜன்மத்தில் காணப்போகிறேன்-திரும்பி) அப்புறம் என்னுப்பா? (உள்ளிருந்து) பாட்டு பாட்டு!-முகாரியிலெ விருத்தம்.