பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 கோ. தா. ids. ஆஸ்தானபுரம் நாடக சபை (அங்கம்-1 எனக்கு தொண்டே கட்டிகினு இருக்குதப்பா. (உள்ளிருந்து) ஆன வசனமா சொல்லிவுடு. பாதகம் என்றும் பாராமல் தோன் காதலனைக் கொன்றுவிட்ட கட்கமே! ஆதலால் என் உயிரை அபகரிப்பாய்! சாதலுக்கு நான் சற்று மஞ்சேனே? (பெருமிசன் கத்தியின் உரையால் குத்திக்கொள்கிருள்.) இப்படி சாவதற்கு ஒருவரும் அஞ்சவே வேண்டாம். (எழுந்து தன் கத்தியைக் கொடுத்து) இத்தாலெ குத்தி கடா தடியா! இதோ கத்தி வருகிறது! நான் சாகிறது என் உயிர் போகிறது! (சாகிருள்.) பெருமீசன் தான் எழுந்து விட்டானே! அவனே உடனே கலியாணம் பண்ணிக்கொள்ளக் கூடாதா பாவம்! இனி கெலாவும் சிங்கமும் இவர்களைப் புதைக்கவேண் டும் போலும். மண்சுவர் கூட! (எழுந்திருந்து இல்லேங்க அப்படி இல்லேங்க! - இந்த ரெண்டு குடும்பத்தையும் பிரித்த செவுரு பூட்டுதுங்க -இனி காந்திபாடி-அப்பறம் மங்களம் பாடணும். இரண்டு பெயர் இறந்ததற்காக ஒரு காந்தியாவது பாட வெண்டாமா ? செ. காந்திவேண்டாம் - நீங்கள்தான் சந்தோஷமாய் மடிந்து விட்டீர்ளே! இதற்கு காந்தி என்னத்திற்கு :மங்களம் பாடுங்கள் எல்லோரும்: (நடிகர்கள் மங்களம் பாடுகிறர்கள்.) காட்சி முடிகிறது. -- காடகம் முற்றிற்று.