பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெ. சங்கீ த ப் பயித் தி யம் مسیحیت همس تبعیت می மு. த ல் அங்கம் سحاقحہ - چچہ&sچہ مس-سب முதற் காட்சி இடம்-தேரடியூரில் கடை வீதி. வெட்டியான் தமுக்கடிக்கிருன், ஜனங்கள் சேர்கின்றனர். இதல்ை சகலமான பேர்களுக்கும், தெரிவிக்கும்படி யான இவ்வூர் அரசரது ஆக்கினே என்னவென்ருல்அரசருடைய தாயார் அந்திய காலத்தில் சங்கீதம் கேட்க வேண்டுமென்று பிரியப்பட்டபோது, ஆஸ் தான சங்கீத வித்வான் வந்து சேரு முன், அவர்கள் உயிர் போய்விட்ட படியால், அந்த ஆத்மாவின் பிர் திக்காக, இன்று முதல் ஒரு வருஷ காலம் வரையில், இவ்வூரிலுள்ள எல்லா ஜனங்களும், சங்கீதத்திலேயே சம்பாவிக்க வேண்டும். இவ்வூரின் பெயரும் தேரடி யூர் என்பதிலிருந்து தோடியூர் என்று மாற்றப்பட் டது. அரசரும் தன் பெயராகிய வசந்த ராயர் என் பதை வசந்த ராக ராயர் என்று மாற்றிக்கொண்டார். அப்படியே எல்லோரும் எல்லாப் பெயர்களையும் மாற் றிக்கொள்ள வேண்டியது. ஆண்பெண் குழந்தைகள் உட்பட எல்லோரும் சங்கீதத்திலேயே சம்பாஷிக்க வேண்டியது. இந்த ஆக்கினேயை மீறி நடப்பவர் களுக்கு ஒவ்வொரு குற்றத்திற்கும் பத்து பணம் வரையில் அபராதம் விதிக்கப்படும்."-திடும் திடும் திடும்! ஜனங்கள் கூக்குரலுடன் கலேகின்றனர்.) காட்சி முடிகிறது. --ஐ