பக்கம்:மூன்று நகைச்சுவை நாடகங்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 சங்கீதப் பயித்தியம் (அங்கம் 2-. என்னடா வீட்டிலே? யாருக்கென்ன உடம்பு? யாருக் காவது அசெளக்கியமா என்ன? 莎。 இல்லை! இல்லே! (பாடுகிருன்) வாத்தியாரே-உங்கள் வீட்டில்-குதிரை ! உ. குதிரை என்ன ஓடிப்பூட்டுதா என்ன-சீக்கிரம் சொல்லுடா! 母。 இல்லை! இல்லே! (பாடுகிருன்) வாத்தியாரே உங்கள் வீட்டில் குதிரை கொட்டகை 2-. கொட்டகையா - அது ரொம்ப பழசு-பிரிச்சுட ஆணும் இண்ணு இருந்தெ, என்ன அதுக்கு : 莎。 (பாடுகிருன்.) வாத்தியாரே-உங்கள் வீட்டில்-குதிரை கொட்டகை தீ பற்றியது! 2. ஐ ஐயோ! அத்தெ முன்னெயே சொல்லி யழக் கூடாதா! அப்புறம் என் வீடுக.ட பத்திக்கொண் டால்!-பாழும் சங்கீதம்!-வாங்கடா பசங்களா ! (உபாத்தியாயர் ஒடுகிருர். பிள்ளைகள் பின் தொடர்கின்றனர்) காட்சி முடிகிறது மூன்ருவது காட்சி இடம்-அரசரது சைனியம் கபாத் பழகும் வெளி. படைத்தலைவர் வருகிருர், பிறகு படைவீரர்கள் வருகின்றனர். ப.த. கட பைரவ் !-ஏக்தாள் ! (வீரர்கள் நடக்கின்றனர்.) நீல்-ஆம்பரி ! (வீரர்கள் நிற்கின்றனர்) ப.த. இப்பொழுது கமாஸ் (கபாத்) பழகுவோம், ஆரோஹண் ! (கைகளைத் தூக்குகின்றனர்.) அவரோஹண் (கைகளே இறக்குகின்றனர். இப்படி மூன்று முறை செய்கின்றனர்.) - ப.த. கை சுருட்டி ஆதி தாளம்-ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு-ஐந்து,ஆறு,ஏழு,எட்டு இப்படி மூன்று முறை)